Sinthiya Muththangal 32

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update...

நாராயணனுக்கு ஏன் மனசு ஒருமாதிரி இருக்கு... குடும்பத்தில யாருக்கும் ஏதாவது கெட்டது நடக்க போகுதோ???

டேய் உதய், நல்ல கொடுக்குறடா முத்தம்.. அன்னிக்கு மயக்கத்துல.. இன்னிக்கு நினைவோட...

அந்த முத்தம் அவனுக்கு இதுவரை இல்லாத உணர்வை கொடுத்தது...

இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே

இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொல்ல
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்

 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அடடா சந்துல சிந்து பாடுறானே.....
அவளின் கேள்விக்கு பதில் தான் முத்தமா.....
பவியோடு என்னாச்சு???
தாத்தாக்கு நல்லதா படலையே......
வேணியை கல்யாணம் பண்ணிடிட்டானா???
அவளும் டென்ஷனா இருக்காளே???
பொட்டு கறையுமா???

புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
என் மடியேறி குடியேறும் காலம் இன்று
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே.....

அடுத்த எபி நாளைக்கே போட்டுடுங்க.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இவன் இந்த உதய் என்னடா ஆன்னா
ஊன்னா பச்சக் பச்சக்குன்னு வேணிக்கு உம்மா கொடுக்குறான்
அக்காக்காரி அப்பாவுக்கு அலைஞ்சதை விட ஜாஸ்தியா மகளுக்கு தம்பி உதயேந்திரன் அலைகிறானே

அடடே கிளியோபாட்ராவின் பேத்தி
வந்துட்டாங்கப்பா
நிலையில்லாமல் அழிந்து போகும்
இந்த பீத்தலாண்டி அழகுக்கா மண்டைக்கனம் பிடித்த மங்குனி அடுத்தவளின் புருஷனுக்கு அலைஞ்ச ஜெய்சக்தியக்கா புனிதமான புனிதாவைப் பார்த்து இளக்காரமா பேசினாள்?

சொகுசா ஏரோப்ளேனில் ஏ சி கார்ல டிராவல் பண்ணும் பணக்காரிக்கு பஸ்ஸில் போய் பார்த்திருந்தால் புனிதாவின் கஷ்டம் தெரிந்திருக்கும்

ஊரை அடித்து உலையில போடும் பரமேஸ்வரன் கிழவனின் பீத்தல்
வேலையை நாராயணன் செய்யலையே

கேடுகெட்ட சந்திரசேகர் புனிதமான புனிதாவைக் கல்யாணம் செய்யாமல் இருந்திருக்கலாம்

ஏதோ கெடுதல் நடக்கப் போகுதுன்னு நாராயணன் தாத்தாவுக்கு தெரிஞ்சு போச்சு
ஆனால் நடப்பதை நடக்கப் போவதை உங்களால் தடுக்க முடியாதே நாராயணன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top