Sinthiya Muththangal 25

Advertisement

umaradha

Well-Known Member
ஏம்மா வேணி நோ நோ கிருஷ்ணா
சாப்பாட்டை விட சினிமா முக்கியமா?
என்ன பிள்ளைங்களோ போங்க
ஒருவேளை வீட்டுல போய் சாப்பிட்டுக்கலாம்ன்னு இருந்தாளோ என்னமோ?
ஆனால் இந்த பரமு கிழட்டு மிருகம் இவளைக் கடத்த ஆட்களை அனுப்பியது வேணிக்கு எப்படித் தெரியும்?

சின்னப் பிள்ளைகளா இருந்தாலும்
க்ரீஷும் கீர்த்தியும் நியாயமா யோசிச்சு வேணியைக் காப்பாற்ற வர்றாங்க
நல்ல பிள்ளைங்க
அம்மா தாத்தாவின் பாவம் படாமல் நல்லாயிருக்கட்டும்

அடேய் உதயா
அந்த ஆளுங்களை நல்லா அடிச்சு துரத்தி விடாமல் உன் கிருஷ்ணாவிடம் உம்மா வாங்கிட்டு இருக்கிறீயே
ஏன் அவ கண்ணு முழிச்சித்துக்கப்புறம் இந்த உம்மாவை வேணியிடம் வாங்க வேண்டியதுதானே
செவுனியிலேயே இரண்டு கொடுப்பாள்
Sevuniyileye 2 koduppaal---:D:D
 

Lakshmimurugan

Well-Known Member
வேணி பவித்திரன் என்று நினைத்தாளா, இல்லை உதயன் என்று உணர்நதே இருந்தாளா.
 

Priyapraveenkumar

Well-Known Member
Veni pandrathu ellam pavinu ninaicha????...
Uday ipdi venikitta mayangi kidakkarean krishna hmm super super...
Uday Veni yarunu ninaichu ipdi pandra theriyala...aana thelivaittu ithai pathi pesina oru fight confirm....Parameswar irukku unakku ine un payayna varuvan villana...
 

JRJR

Well-Known Member
ஆனாலும் இன்னிக்கு இந்த அப்டேட்
ரொம்பவும் சின்ன அப்டேட்டாக
இருக்கு, விஜயலக்ஷ்மி டியர்
முன்னாடியெல்லாம் டெய்லியும்
உடனுக்குடன் அப்டேட் கொடுப்பீங்க
இப்போ என்னடான்னா வாரத்துக்கு ஒண்ணுதான் வருது
ஏன்ப்பா உடம்பு ஏதாவது சரியில்லையா?
இல்லை சிந்துக்குட்டியின் கல்யாண
வேலை ஜாஸ்தியா?
அண்ணாவின் உடல்நிலையும் நல்ல முறையில் நலமுடன் இருக்கிறார்தானே
நீங்களும் அண்ணாவும் எப்பொழுதும் நலமுடன் எப்பொழுதும் சந்தோஷமாக அமைதியுடன் நீடுழி வாழ்க
என்னப்பன் விநாயகர் பெருமான் எப்பொழுதும் உங்களுக்கு துணையாக இருப்பார், விஜி டியர்

முடிந்த வரை எல்லாரது கமெண்ட்ஸும் படித்து விடுவேன். இன்னிக்கி உங்கள் பதிவை பார்த்தவுடன் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. விஜி மற்றும் குடும்ப உறுப்பினர்களை பாசத்துடன் விசாரித்தது மனசுக்கு நெருக்கமா இருக்குது. உங்க பிராத்தனையில் நானும் சேர்ந்து கொள்கிறேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top