Sinthiya Muthangal 5

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

பவி குடுக்கும் training எனக்கு அடுத்த வாரிசுல ஸ்ரீதேவியை நியாபக படுத்துதே :LOL::LOL::LOL:
கஸ்மாலம் பேஜாரு :p:p:p

ஜெய்சக்தியை எந்திரிக்க வச்சுட்டாளா????

oh வேணி உதய்யை கவர்கிறாளா???
அடிக்கிற அடியில் எங்கே போய் விழப்போறானோ???

வந்ததும் உங்க வீட்டு வாரிசை சுண்டி தள்ளுறாளே உதய்........
உங்கக்காவும் பொண்ணும் வேணி கிட்ட CSரை பார்க்குறாங்க.......
உனக்கு சப்போர்ட் இருக்குமா???
self intro :love::love::love: கண்ணுல விரல் விட்டு ஆட்டுவாள் போலவே........
proof காட்டியாச்சு......... எல்லாமே உங்களுக்கு againstடா போகுதே.......
என்ன செய்ய போகிறாய்???

லாஸ்ட் பாரா :D:D:D சிந்துலக்ஷ்மிக்கு நிச்சயம்???
My wishes to her Mam......
நீங்க வேலையெல்லாம் முடிச்சுட்டே வாங்க....... நாங்க வெயிட் பண்ணுவோம்.......
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi
சூப்பர் எப்பி விஜிமா...
நிச்சயம் முடிச்சிட்டு பொறுமையா வாங்க..
உங்களுடைய மகளுக்கும் வாழ்த்துகள்.
 
Last edited:

Suvitha

Well-Known Member
ஹாய் விஜிமா,
முதலில் மகளோட function ஐ பாருங்க. அப்புறம் கதையை பாத்துக்கலாம். என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள் உங்கள் மகளுக்கு.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வாவ் சூப்பர் நியூஸ், விஜி டியர்
சிந்துலக்ஷ்மி டியருக்கு கல்யாணம்
உங்களுடைய அன்பு மகளுக்கு
என்னுடைய இனிய மனமார்ந்த
திருமண நல்வாழ்த்துக்கள்,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
உங்கள் மகளும் உங்கள் குடும்பமும்
அனைத்து நலன்களுடனும்
வளமுடனும் சிறப்புடனும் எல்லா
செல்வங்களுடனும் எப்பொழுதும்
சந்தோஷத்துடனும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
உங்களுடைய மகளின் வருங்காலம்
சுபிட்சமாக அமைய வாழ்வில்
எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு
என் இஷ்ட தெய்வம் விநாயகப்
பெருமான் எப்பொழுதும் அருள்
செய்வார், விஜயலக்ஷ்மி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top