murugesanlaxmi
Well-Known Member
சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ??
திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர்.
திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது.
சக்கரத்தை_வழிபட்டால்_துன்பம்_உடனடியாக
தீரும்_என்பது_ஐதீகம்.
பக்தனான பிரகலாதனை காக்க திருமால் நரசிம்மாராக அவதரம் எடுத்தார்..
தாயின் கருவில் இருந்து வராததாலும் , கருடனுடன் வராத காரணத்தால் இந்த அவதாரத்தை அவசர_திருக்கோலம் என்பர்கள்
பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த நரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.
நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம்
சொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார். அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர் நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம். சக்கரத்தாழ்வாரின் தலை நெருப்புபோல ஒளிர்ந்து கொண்டிருக்கும்.
பாதங்கள் சக்கரத்ததைப்போல சுழன்று அருள் செய்ய எப்போதும் ஆயத்த நிலையில் இருக்கும். சக்கரத்தாழ்வாரை ஆறின் மடங்குகளான எண்ணிக்கையில் 6, 12, 24, 48 என்று வலம் வருவர்கள்.
இதனால் இவருக்கு ஆறுச்சாமி என்ற செல்லப் பெயர் உண்டு.
சக்கரத்தாழ்வாரை நம்பினால் சங்கடம் நீங்கி வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் தான் சக்கரதாழ்வர்க்கு பின் நரசிம்மர் இருக்கிறார்.
நாளையென்பது_நரசிம்மருக்கு_கிடையாது_என்பர்.
துன்பத்திலிருந்து_விடுபட்டு_உடனடியாக
நற்பலன்களை_அடைய_சக்கரத்தாழ்வரையும்
நரசிம்மரையும்
ஒரு_சேர_வழிபடுவது_மிகச்_சிறப்பு.