Sevvanthi Pooveduthaen 33

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹய்யோ, ஹய்யோ,
இந்த சவீதாச் செல்லம்,
இந்த 33=ம் பதிவிலிலும்
மறுபடியும் என்னோட
பேரைப் போட்டு, என்னை
ரொம்பவே ஹானர்
பண்ணியிருக்காங்களே
இல்லை, டேமேஜ்
பண்ணிட்டாங்களோ?
தெரியலையே பா
நான், இதுக்கெல்லாம்
தகுதிதானா?
எனக்கே, ரொம்ப சந்தேகமா
இருக்கே, சொக்கா?
நான், என்ன செய்வேன்?
ஏது செய்வேன்?
எனக்கு ஒண்ணுமே
புரியலையே?
எனக்கே எனக்கா?
இத்தனைப் பெருமையும்,
எனக்கே எனக்கா?
தருமிக்கு, கிடைச்ச
ஆயிரம் பொன்னை விட
எனக்கு இப்போ
கோடிப் பொன்
கிடைச்ச மாதிரி,
ஒரே எக்கச்சக்க
சந்தோஷமா இருக்கே,
சவீதா டியர்
நான், இங்கில்லை
சிறகில்லாமல்,
வானில் பறந்துக்
கொண்டிருக்கேன் பா,
சவீதா டியர்

ஹா ஹா அக்கா ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல, உங்களை வைச்சு எல்லாம் செய்யலை அக்கா... நிஜமாவே பிடிச்சுது அதான் உங்களை உள்ள இழுத்துவிட்டேன்...

எகிற குதித்தேன் வானம் இடித்தது மாதிரி சொல்றீங்க...
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் ஹாய் ....பானு பேரு வந்துடுச்சு .....
சூப்பர் ...சவீதா :D
பானு ...கதைல வந்துடீங்க ....:D
Banuma read pannamale comment pottuduvangela ma,ungala kalaychirukkanga namma savee akka,ennannu kelunga,,irunthalum banuma sonna oru worda vachikittu two ud pottutinga akka,,,ha haha,,,nuce ud savee akka,riyas semma speed than, friendkku opposite pola,,,
Banu ma mullai marriage ponama vanthamannu illama, antha sevvi kita vaiya koduthu ippadiya vangi kattuvenga...
ஹி... ஹி... ஹி............
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:):)
பாய் கடை பிரியாணி ன்னு நினைச்சா
இவன் பேக்கரி கடை பாயா மாத்திட்டிங்களே
என்னாயா இது
பேர்லயும் ட்விஸ்ட்டு வைக்கறாங்களாம்.... மீரா
ரியாஸ் காதிலயும் இரத்தமா..... கல்யாணத்திற்கு அப்புறம் மயிலு வாய்ஸயே காணோமே, சவீ

வீரா தாமரைகிட்ட பேசிட்டானா.....
யார்ர பாத்து
யார்ரரர பார்த்து அசமஞ்சம்

இப்படி படபடக்க பட்டாசா
எப்ப பார்த்தாலும் வெடிக்கிறது மாறியே இருந்தா பயபுள்ள என்ன செய்யும்...

வை ப்ளெட் சேம் ப்ளெட் ரேஞ்சுக்கு பேசியே MV கிங் ஆக்கிட்டாளே எங்க ஹீரோவ...
Super....savee ka again asamanjamaa....ithan pathu seiratha.....nalla senjiteenga
Ippo edhuku veera kosu pathi surul suthuran!!!?
Finally riyaz and mayil pair. Naanga solrathu polave veera va mind voice veliya pesi iruntha innum Kara saarama irunthu irukum :p

Banuma vachu seiyaringa pola... Ore oru vaarthai solitu.:p Sama epi Savee ma
Ha ha mayilu-riyas superb ..Dolakku moonji have katikitta....Athan nan sonen la.. veliya solava mudiyum... Kadavuley athan solraru...Semmma veera..Nee..purinja sari than... Banu ma..ungaluku Doctoramma semma treatment kuduhutanga pola...Veerava asamanjamna solringa...Ha ha ha ha..;);)superb epi savee ma
ha ha sema banuma semaya ottrunga pola
veera kadavala thunaikku kupidriya unakketha bettermaks light daane ava
Thank u Chitra...

Athey than pa, atheppadi dollakku munjinu sollanum appo thinam parthu aganum nu payapullai avalai vaichu senjiruchu...
Akka ippo koomuttaiyai acho nan kathaiya mudichitaney, ithu intha riyas ku therincha ennagarathu, avan namma veera pola asamanjam illaiye nan enna seiven....
எப்படிம்மா இப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களா...

பாய் கடை பேக்கரி கடை இது கூட நல்லா தான்யா இருக்கு ரைமிங்கா!!
ஹி ஹி அதே அதே மயிலு...
ஹா... ஹா... ஹா...........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தேங்க்ஸ் சமீரா!! இனி அசமஞ்சம் ஸ்டாப்டா...ஹி ஹி ஆமாடா செஞ்சிட்டேன்...
முடிச்சிட்டேன் முடிச்சிட்டேன்...
S sis avanga en hero vai parthu asamanjam sollitanga, appuram eppadi avangalai nan summa vida athan vanganu ullau iluthitu vanthiten...
Thank u da Kayal...

hoi nan kalaikala avanga than enga veerai kalaichutanga athan neengaley sollikonganu kootti vanthiten da... Riyas namma hero sir ku just opposite than...
கேளுங்க பாத்தி!!

இப்படி அசமஞ்சம் சொல்லிட்டாங்களே பானு அக்கா!! ஆனாலும் அந்த பேரு நல்ல தான் இருக்கு (இதை பானு அக்காகிட்ட சொல்லிறாதீங்க)

MV கிங் ஆகிட்டானா சூப்பர்...
Kelu da kelu da nalla kelu... kalyanathuku vanthitu enga sevviyai kelvi kettu ava purushanaiye asamanjam sollitanga...
பானுக்கா காதுல வந்த ரத்தம் வீராக்கு காது மூக்கு வாய்ன்னு வந்திருக்கும்,
பிடித்ததிற்கு நன்றி...
Thanks da Durga...

la... Ha ha ama da banu ka vai vaichu seyyaren...
Thank u dear...

Avangala asamanjam solli thana vanthu sikkitanga da...

Banu Akka MV - Orey oru varthai sollitu ayyayo nan padura avasthai irukey ayyyayyooo...
Ha ha ha ha pavam..Banumava ipdi kothu vittuteengaley:D:p:D:D
அடக்கடவுளே?
மீ பாவம், சவீதா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Thank u da Ponni...

Veliya sonna ennagum nu god reply koduthitar da avanuku... Veeravai asamanjam nu sonnathu ellam vanthi kovam illai da, ana athai ava mattum than sollanumam athuku than intha vambu...
Kosu vathi surul avangaloda pazhaya talk nan than anga enna nadanthuchunu sollalaila athan suthi vitten...
Thank u Priya...

Kadavul ku namma veeraku help pannalaina parthukonga priya...
ஆமா ஆமா பேருல ஒரு சின்ன ட்விஸ்ட் வைச்சுட்டேன், முதல்லவே அப்படி தான் யோசிச்சிருந்தேன் அவனை... டோலக்கு மூஞ்சி என்னவோ சொல்லி கரெக்ட் பண்ணிட்டான் அவளை... வீராவை வெளிய பேச சொல்லுங்க பார்ப்போம், பானுக்கா காதுல வந்த ரத்தம் வீராக்கு காது மூக்கு வாய்ன்னு வந்திருக்கும், நம்ம வந்தி பேசியே அவனுக்கு ரத்தம் வர வைச்சிருப்பாளே... மனதில் பேசும் வார்த்தைகள் பிடித்ததிற்கு நன்றி...
Thanks da Durga...

Pinney dolaku nu sollita ess aga mudiyuma, thinam parthu aganum la... Ha ha ama da banu ka vai vaichu seyyaren... last epi la life start agirum da... Sevviyai parthu pavam avarey confuse agitaru da...
ஒரு வேளை நம்ம டோலக்கு அவளை மாத்தியிருப்பாரா இருக்கும்...
இருக்கும்.....இருக்கும்......
ஹா... ஹா... ஹா...........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா அக்கா ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல, உங்களை வைச்சு எல்லாம் செய்யலை அக்கா... நிஜமாவே பிடிச்சுது அதான் உங்களை உள்ள இழுத்துவிட்டேன்...

எகிற குதித்தேன் வானம் இடித்தது மாதிரி சொல்றீங்க...
ஹி... ஹி... ஹி............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top