Sevvanthi Pooveduthaen 31

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:):)

Fathima happi annachi...
Really happy that u guys liked it...

Thanks to all for your likes and wishessss
Appadiye enakkum rendu joda parcel.....Savee;)
athu moochu pidichu pesunavangalu da...
Yaaaaaar muchai Savee;)
:)

Veetla suthippoda solluda.....Fathi
நம்ம கண்ணே பட்டிருச்சு... நானு கண்ணை தூக்கி மொத்தமா வைச்சுட்டேன்...
Enga.....;) :p
ஹா... ஹா... ஹா.................
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா............
பின்னே, கல்யாணமாகி
ஒரு வருஷமாயிருச்சு
இன்னும், பொண்டாட்டியை
கரெக்ட் பண்ணத் தெரியலை
இவனெல்லாம் மிலிட்டிரி
வேலைக்குத்=தான்
லாயக்கு போல?
பொண்டாட்டியிடம்,
ஒரு புருஷன் இவ்வ்ளோ
விரைப்பாவா இருக்கறது?
So, வீரா, அசமஞ்சமில்லாமல்
வேற என்ன, சவீதா டியர்?
அப்புறம், ஜோடாலாம்
வேணாம்=ப்பா,
சவீதா செல்லம்

யக்கோவ் அதுக்கு பேரு அசமஞ்சம் இல்லை பொண்டாட்டி மனசை புரிஞ்சு நடந்துக்கறது... பொறுமை கடலினும் பெரிது, அதான் பயபுள்ளை பேசாம இருக்கு... அதை போய் இப்படி சொல்லலாமா தப்பில்லையா கன்னத்துல போட்டுக்கோங்க சாமி கண்ணை குத்திரும்... உங்க செவ்வந்தி சாமி தான் வந்து குத்தும், அவுங்க புருஷனை அவங்க மட்டும் தான் எதுவும் சொல்லுவாங்களாம். நீங்க சொன்னா சண்டைக்கு வருவாங்களாம்...
 
ஹா... ஹா... ஹா..............
 
banumathi jayaraman

Well-Known Member
Thank u akka...

Akka Joda venuma akka, moochu pidikama ivalo neram pesi mudichittengaley akka...

aathi yekka athenna posukunu enga veeravai parthu asamanjamnu solliteenga... ithellam nalla illai solliten ama...
Appadiye enakkum rendu joda parcel.....Savee;)
athu moochu pidichu pesunavangalu da...
Yaaaaaar muchai Savee;)
ஏம்மா, இங்க ஒருத்தி
கல்யாணமாகி ஒரு வருஷத்துக்கு
மேலாகியும், புருஷன் வீரா,
நம்மள கண்டுக்கலையே=ன்னு,
நம்ம தங்கச்சி=லாம், இவ்வ்ளோ
சீக்கிரம் அம்மாவாயிட்டாளே=ன்னு,
ஒரே பீலிங்ஸ் ஆப் இந்தியாவா
புலம்பிக்கிட்டு இருந்தா,
ஜோடா வேணுமான்னா, கேட்பீங்க?
நீயே வந்து, இவங்களையெல்லாம்
என்னா=ன்னு கேளும்மா,
செவ்வந்தி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
யக்கோவ் அதுக்கு பேரு அசமஞ்சம் இல்லை பொண்டாட்டி மனசை புரிஞ்சு நடந்துக்கறது... பொறுமை கடலினும் பெரிது, அதான் பயபுள்ளை பேசாம இருக்கு... அதை போய் இப்படி சொல்லலாமா தப்பில்லையா கன்னத்துல போட்டுக்கோங்க சாமி கண்ணை குத்திரும்... உங்க செவ்வந்தி சாமி தான் வந்து குத்தும், அவுங்க புருஷனை அவங்க மட்டும் தான் எதுவும் சொல்லுவாங்களாம். நீங்க சொன்னா சண்டைக்கு வருவாங்களாம்...
உங்க பொறுமையில,
தீயை வைக்க? ஏம்மா?
உங்களோட பொறுமைக்கும்,
ஒரு அளவில்லையா,
வீரபாண்டியன் சார்?
 
murugesanlaxmi

Well-Known Member
ஏமாற்றம் ஏமாற்றமே..
வயதில் எதிர்கொள்ள
இயலும்..
துணிவும் துணை நிற்கும்..
கடமை வாழ்வில்
கடந்து போக சொல்லும்...
முதுமை தாங்காதே...
முயன்று கடந்த
பழையவையும்
நினைத்து துடிக்குது....
நன்மை நாடி செய்யும்
ஒவ்வொரு செயலும்
நல்லவையே
அதன் விளைவுகள் கனமாகி
போயின் ஒவ்வொரு நொடியும்
நரகமே...

தவறிழைத்தவர் தவறிவிட்டார்
தவறிழைத்து விட்டோமோ
என் தவித்த சான்றோன்..

சான்றோன் என பிறர்
சொல்லி கேட்கவில்லை
தன் வளர்ப்பில்
தன் மகனை
சான்றோன் என
உணர்ந்த உரைத்த தாய்....

சூப்பர் சகோதரி. ரொம்ப நல்ல இருக்கு
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஏம்மா, இங்க ஒருத்தி
கல்யாணமாகி ஒரு வருஷத்துக்கு
மேலாகியும், புருஷன் வீரா,
நம்மள கண்டுக்கலையே=ன்னு,
நம்ம தங்கச்சி=லாம், இவ்வ்ளோ
சீக்கிரம் அம்மாவாயிட்டாளே=ன்னு,
ஒரே பீலிங்ஸ் ஆப் இந்தியாவா
புலம்பிக்கிட்டு இருந்தா,
ஜோடா வேணுமா=னா, கேட்பீங்க?
நீயே வந்து, இவங்களையெல்லாம்
என்னா=ன்னு கேளும்மா,
செவ்வந்தி டியர்?

அவ பீல் பண்ணாலா அக்கா அதெப்படி நீங்க சொல்றீங்க... அவளுக்கு அப்படி பீல் எல்லாம் இல்லையாம்...
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
உங்க பொறுமையில,
தீயை வைக்க? ஏம்மா?
உங்களோட பொறுமைக்கும்,
ஒரு அளவில்லையா,
வீரபாண்டியன் சார்?

அவங்க பொறுமையா இருக்காங்களோ இல்லையோ நீங்க எல்லாரும் பொறுமையா இல்லைன்னு மட்டும் தெரியுது எனக்கு... ஹி ஹி...
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சகோதரி, இந்த நாவல் முடிய இன்னும் எந்தனை பதிவு இருக்கு

இன்னும் இரண்டே பதிவு தான் அண்ணா... நாளை ஒரு பதிவும் திங்கள் அன்று கடைசி பதிவும் அவ்வளவு தான்...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top