Sevvanthi Pooveduthaen 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, அம்மாவுக்காக
வைத்த, அவங்க பேர்
கொண்ட பூச்செடிக்கிட்ட
வீரபாண்டியன் போய்
நின்னானா?
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ பாவம், மிலிட்டிரி
அப்போ வீரா, நல்ல
பையன்=தான் போல
நான்தான் வீராவைத்
தப்பா நினைச்சுட்டேனா,
சவீதா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்..............உன்னுடைய பெண்டாட்டி,
நல்லவள்=னு, மருமகளை தங்கம்=னு
சொல்லுற, நல்லாப் பார்த்துக்கோ=ன்னு,
மகனிடம், எத்தனை மாமியார்
சொல்லுவாங்க?
இந்த விஷயத்தில் நம்ம செவ்வந்தி,
மிகவும் அதிர்ஷ்டசாலி தான்,
சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
மருமகளை, தங்கம்=னு
சொன்ன, மகனின் வாழ்வை
நினைச்சு கவலைப்பட்ட,
மனோரஞ்சிதத்தின் ஆத்மா,
சாந்தியடையற மாதிரி,
இந்த வீரபாண்டியனும்,
செவ்வந்தியும், நல்லா
வாழணும் பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top