முன் அழுகை ஆனந்தம்
பின் சிரிப்போ அதற்கும் மேல்
பெண்ணவளின் காதலை
உணர்ந்த பிறகும்
உன்னவளுக்கு உணர்த்த
மறுத்ததேன் காதலை
உன் காதலை
கோடியே ஏன் இந்த கேடித்தனம்
கண்ணாமூச்சி ஏன்
கண்டவுடன் வந்த காதலை
கண்ட பின்பு
பெண்ணவளை கண்ட பின்பு
பகிராமல்
கண்ணாமூச்சி ஏன்
விளையாட்டு வினையாகுமாமே
இங்குமாகுமோ
விளையாட்டு முடிய
வெற்றியுடன் முடிய
காத்திருக்கிறோம்