Saveetha Murugesan's Viswakarma 42

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

கதை முடிஞ்சுருச்சா...o_Oo_Oo_O
சீக்கிரமா முடிஞ்சா ‌ மாதிரி ஒரு ஃபீல்..:(:(
அப்படியே ஒரு epilogue. போட்டுருங்க...;);)

 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

என்னது முடிஞ்சுடுச்சா :unsure::unsure::unsure: epilogue வருமா???
வீடெல்லாம் ஆள் இல்லாவிட்டாலும் ஒரு 1 2 குடுத்துடுங்க விஸ்வாக்கு :p:p:p
எவ்ளோ நாள் தான் ஹனிமூன் பீரியட்லேயே ஓட்டுவான்......
அப்பாவா கொஞ்சம் பொறுப்பும் வரவேண்டாம்.......

நல்ல முடிவு விஸ்வா எடுத்தது......... ஆனால் hus-wife ரெண்டும் விடாக்கண்டன் கொடாக்கண்டன்.......
கூடவே இந்த விஜய்.......
எங்கே இருந்துடா வரீங்க எல்லோரும்....... அதுவும் இந்த சங்கவி பண்ணுற அலம்பல் :eek::eek::eek: எம்மை மொத்தமும் உனக்கு தான் கடிச்சு தின்னு யாரு கேக்க போறா........

விஸ்வா-விஜய் வர்ற இடம் நச்சுனு 4 சீனு தான்........
ஒரு போன்/WA பண்ணாமல் கதவை தட்டி வெளியே போறோம்னு சொல்றதெல்லாம் :p:p:p
உன்னால மட்டுமே முடியும் விஸ்வா......

அண்ணன்களுக்கு அவ்ளோ விவரம் இருக்கா என்ன??? சொத்தையே வச்சி களிப்பு காணும் மது மாது சூது லாட்டரி ஜென்மங்கள் அவ்ளோ சீக்கிரம் விடுமா என்ன???
இந்த அங்கயற்கண்ணியை போட்டுத்தள்ளியிருக்கலாம் :mad::mad::mad:

காலம் கடந்த ஞானம் எல்லோருக்கும்......
விதைத்ததை அறுவடை செய்தே ஆகணும்.....
எத்தனை பார்த்தாலும் புரியுறதில்லை.....

நல்லா இருந்துச்சு சவீ.......
கேட்டதும் டெய்லி எபிஸ் கொடுத்து வேகமா முடிச்சுட்டீங்க.....
கேப் இல்லாமல் எங்களுக்கும் படிக்க இன்டெரெஸ்டிங்கா இருந்துச்சு.......
Thank you so much.......

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top