Saveetha Murugesan's Varmanin Venmathi 16

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இந்த மதி வீட்டுக்கு தெரியாம இவ்வளவு விஷயம் செஞ்சுருக்கா?? :rolleyes::rolleyes: ஒருவேளை இதெல்லாம் சிபிக்கு தெரிஞ்சு இருக்குமோ?? :unsure::unsure: அதான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டானா??? இதுக ரெண்டு பேருக்கும் முன்னாடியே என்ன பிரச்சனை ???
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

குழந்தை பற்றி சிபிக்கும் தெரியுமோ??? பேசுறதே விநோதமா இருக்குதே......

ஏம்மா மதி நீ பேசாதே....... உங்கம்மா அப்பாக்கு தெரியாமல் நீ பண்ணின வேலையெல்லாம் சரியா??? அதையெல்லாம் கொஞ்சம் யோசி......

இவனோடவும் ஏதோ மோதல் முன்னாடியே இருக்குது போல...... அது என்னனு சொல்லேன்......

உன் வாழ்க்கையில் நடந்த பல விசயத்துக்கு காரணம் நீ தான்.......
சிபி செய்த ஏதோ ஒரு தப்புக்கு தான் அவனும் பொறுமையா போறான் போல......
எப்போ பாரு அவனை கடுப்பேத்துறதே உன் வேலையா இருக்கு.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top