Saveetha Murugesan's Nayanthol Kannae 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

மிகுந்த இழுபறிக்கிடையில் ரெண்டு பேருக்கும் அவங்க would-be வாங்கி கொடுத்துட்டாங்க........
ஒரு கல்யாணம் நடந்துடுச்சு..... அடுத்தது எப்போவோ???
விழப்போறது குண்டு சட்டிக்குள்ளானாலும் ரெண்டு பேரும் ஓவரா சிலிப்பிக்குறானுங்க........
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.மஞ்சள் கயிறு வாங்க வேண்டும் என வேண்டுதல் வைத்த நயனாவுக்கு, கதிரின் கையால் மஞ்சள் கயிறு கிடைத்தது, அவள் நினைத்தது நடக்கும் என நம்பிக்கையை கொடுத்திருக்குது:giggle::giggle::giggle::giggle:.

ஆதி கயிறு வாங்கற இடத்தில் என் பொண்டாட்டிக்கு தான் சொன்னா,விலோ வெட்கப்படறா:p:p, கல்யாணத்துக்கு எல்லார் முன்னாடியும் வந்து சம்மதம் சொல்றா,ஆனா ஆதியோட போகறது மட்டும் பிடிக்கலையாம்:D:D:D.
 
Last edited:

Devi29

Well-Known Member
Meenakshi thiru kalyanathil manjal saradu kathir kaiyaal vaanki tala appo ninaithathu nadakum athu thanpa kathir oda kalyanam nice epi sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top