அடேய் இப்டியாடா பேசுவாங்க.......
டாக்டர் தானே??? காலேஜ் ல பொண்ணுங்க கூட பேசினதே இல்லையா???
அம்மா இல்லாத வீடுகளில் பெரிய பொண்ணுங்க தான் அம்மா ஸ்தானத்தில் இருப்பாங்க...... இங்கே தங்கை அம்மாவா அக்காக்கு.......
ஒரு வழியா கல்யாணத்தை முடிச்சாச்சு......
பாரு மொத்தமா உன்கிட்ட ஒப்படைச்சாச்சாம்...... இனி நீதான் owner டாக்டருக்கு....... அப்புறம் ஏன் கண்ணீர் வருது???
விலோ கண்ணுல ஓடுறா ஆறு பார்த்தால் ஆதி டென்ஷன் ஆக மாட்டான்???
இதானா ஆதி இல்லை பழைய ஆதி எட்டி பார்ப்பானா???
சந்தடி சாக்குல இன்னொரு ட்ராக்கும் ரெடி ஆயிடுச்சே.........
கதிர் எஸ்ஸாகிட்டான்