Saveetha Murugesan's Nayanthol Kannae 11

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இன்னும் சற்று நேரத்தில்ன்னு சொல்லிட்டு, அடுத்த எபிசோட் வரை காத்திருக்க வைச்சிட்டீங்களே...:unsure::unsure:
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

எது பைக் எடுத்து நயனா வீட்டுக்கு சுத்தி சுத்தி காவல் காக்கிறது கோவிலுக்கு விளக்கு போடுறதாமா :p:p:p
அதான் கடவுள் கண்ணுல காட்டாமல் இருக்கிறார்.......

அடேய் ஏண்டா ஏன் :mad::mad::mad: அப்புறம் ஏண்டா நாய் மாதிரி பெட்ரோல் வேஸ்ட் பண்ணி சுத்துன......
குடிச்ச இளநிக்கு காசு வச்சுட்டு போக சொல்லு......

போன் நம்பர் வாங்க மறந்துட்டியே.... இனொரு முறை தேவைப்பட்டால் பெட்ரோல் வேஸ்ட் பண்ணவேண்டாமே......

என்னனு சொல்லாமல் சம்பவம் நடக்க போகுதுன்னு சொல்லிட்டு தொடரும் போடுறீங்க பல பேர் :mad::mad::mad:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top