Saveetha Murugesan's MIT 27

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

எல்லா பேரையும் சாமி லட்சுமி னு வச்சா எப்படி நியாபகம் வச்சுக்கிறது :p:p:p

படிக்கவே பக் பக் னு இருக்கு...... என்னதான்யா நடக்குது இங்கே....... ஒண்ணுமே புரியலை :rolleyes::rolleyes::rolleyes:
மூடின கதவு திறந்திருக்கு......
அப்பப்போ வந்து பிடிக்கிறது யாரோ???
சினாக்கு ஏதோ புரியுது அதையும் சொல்லாமல் விட்டாச்சு.......

என்ன தாத்தா செத்துட்டாரா :eek::eek::eek:
இந்த சாமி வரிசையா வர ராமசாமி உதிரன் அப்பாவா :unsure::unsure::unsure:
 
Last edited:

MaryMadras

Well-Known Member
விறுவிறுப்பான பதிவு சவீதா:love::love::love:.சீதா அழறதை தடுக்காம சினாமிகா பார்க்கறதை பார்க்கும் போது:sneaky::sneaky:,சீதா பொய் சொல்றாங்கன்னு சினாவுக்கு தெரிஞ்சிருக்கு:unsure::unsure::unsure:.

இத்தனை நாட்கள் சினாவின் கனவில் வந்த பைரவர்,இன்று உதிரன் கனவில் வந்து சொல்ல வருவது
உதிரனுக்கு புரிகிறதா:oops::oops:.சிமிக்கு புரிஞ்சிடுச்சு,அதை சொல்ல விடாம ஒவ்வொரு முறையும் சீதா
தடுப்பது போல இருக்கு:cautious::cautious:.

சிமி,உதிரனிடம் காட்ட நினைத்தது ஜாடிக்கு பின்னே இருந்த அறைக்கதவா:rolleyes::rolleyes:.ஜாடி சினா மேல் விழுந்த போது அலமாரிக்கு பின்னால் கதவு இருப்பது தெரிந்ததா:unsure::unsure::unsure:.வீட்டை யாருக்கும் கொடுக்க கூடாது என சொன்னவர் புதையல் பற்றி சீதாவிடம் சொல்லாமல் மறைத்தது ஏன்:oops::oops:.

தலைமுறை தலைமுறையா மூத்த வாரிசுக்கு தான் இந்த வீடு வரும்னு உதிரன் அப்பா சீதாட்ட சொல்லியிருக்கார்.அப்போ,சின்ன சாமி மகன் ராமசாமி உதிரன் அப்பாவா இருக்க முடியாது:rolleyes::rolleyes:.

உடன் பிறந்தவன் என்றும் பாராமல் பொக்கிஷத்துக்காக உயிரை எடுத்ததாக படத்தில் உள்ளவர் சொன்னது,கொல்லப்பட்டவர் இந்த ராமசாமி தானாo_Oo_Oo_O.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ஏங்கண்ணு சவீதா டியர்
காலையில இருந்து அப்டேட் வருமான்னு பார்த்து பார்த்து பூவிழி பூத்து போனதுகப்புறம் பேயும் பிசாசும் ஜாகிங் வாக்கிங் போற நேரத்தில் அப்டேட் கொடுக்கிறீங்களே
இது நியாயமா? இது தர்மமா?

இப்பிடி மிட்நைட்லே அப்டேட் கொடுத்தால் எப்பிடி பயமில்லாமல் படிப்பது?

சீதாதேவிக்கு என்ன பயம்?
அவள் கழுத்தைப் பிடித்தது யாரு?
நாத்தனாரின் மகனா?
அது எப்படி அவன்(ள்) யாருன்னு சீதாவுக்கு தெரியாமலிருக்கும்?

ஒவ்வொரு தடவையும் உதிரனிடம் சினா என்ன விஷயம்ன்னு சொல்ல வரும் பொழுது சீதாம்மா ஏன் தடுக்கணும்?

சினமிகா பேசாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்தால் சினா சீதாவை நம்பலையோ?
மகன் மருமகளிடம் சீதா நடிக்கிறாளா?

கூடப் பிறந்தவங்களுக்கு வீட்டை கொடுக்காதேன்னு சொன்ன ராமசாமி புதையல் விஷயத்தை ஏன் சீதாவிடம் சொல்லவில்லை?
என்ன காரணம்?

வெளியில் உதிரன் தாழிட்ட கதவை திறந்தது யாரு?
பின்வாசல் வழியா வெளியே போன அத்தையா? இல்லை அத்தையின் மகனா?

யாருக்கும் பொக்கிஷம் கிடைக்காதுன்னு முத்துலட்சுமி பாட்டி சொன்னதுக்கப்புறமும் கூட அடுத்து வந்தவங்க உதிரனின் தந்தை ராமசாமி உள்பட எல்லோரும் ஏன் அதை தேடி ஆபத்தில் மாட்டி உயிரை விடுறாங்க?

பைரவர் இவங்களுக்கு காவலா இருக்கிறார்ன்னு தோணுது
இவ்வளவு நாளும் சினமிகாவின் கனவில் வந்த பைரவர் இப்போ உதிரனின் கனவில் வர்றாரே
அப்போ புதையலுக்காக உதிரனுக்குத்தான் ஆபத்து காத்திருக்கிறதோ?

யப்பா
செண்பகம், மாரியை விட பயங்கரமான நிறைய சஸ்பென்ஸ்கள் இருக்கும் போலிருக்கே, சவீதா டியர்
@saveethamurugesan
அப்போ நிரஞ்சன் இங்கேயும் வருவானா? வர வாய்ப்பு இருக்கும்ன்னு நினைக்கிறேன்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:love::love::love:

எல்லா பேரையும் சாமி லட்சுமி னு வச்சா எப்படி நியாபகம் வச்சுக்கிறது :p:p:p

படிக்கவே பக் பக் னு இருக்கு...... என்னதான்யா நடக்குது இங்கே....... ஒண்ணுமே புரியலை :rolleyes::rolleyes::rolleyes:
மூடின கதவு திறந்திருக்கு......
அப்பப்போ வந்து பிடிக்கிறது யாரோ???
சினாக்கு ஏதோ புரியுது அதையும் சொல்லாமல் விட்டாச்சு.......

என்ன தாத்தா செத்துட்டாரா :eek::eek::eek:
இந்த சாமி வரிசையா வர ராமசாமி உதிரன் அப்பாவா :unsure::unsure::unsure:
இல்லை
அந்த கல்யாணம் முடிக்காத கடைசி பிள்ளை ராமசாமி உதிரனின் அப்பா இல்லை
அவர் உதிரனின் அப்பா ராமசாமியின் கொள்ளு தாத்தா
அவங்க குடும்பம் பதினந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததா சவீதா டியர் சொல்லியிருக்காங்க
அந்த பிரம்மச்சாரி கொள்ளு தாத்தாவைத்தான் கல்யாணமான மற்ற பசங்கள் நெருப்பில் தள்ளி கொன்று விட்டார்கள்ன்னு நினைக்கிறேன்
அதுக்குத்தான் அவருடைய அம்மா முத்துலட்சுமி மற்ற பிள்ளைகளுக்கு சாபம் கொடுத்துட்டு அவரும் நெருப்பில் விழுந்துடுறார்ன்னு நினைக்கிறேன்
சத்தியம், நியாயம், ஒழுக்கம், நேர்மையின் சிகரமான முத்துலட்சுமி எள்ளுப் பாட்டியின் போட்டோதான் உதிரனின் அப்பா ராமசாமியின் ரூமில் இருக்குன்னு தோணுது
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top