ஏன்மா, ஜெயக்னா?
உனக்கே இதெல்லாம்
நல்லாயிருக்கா?
இருட்டுல காலுக்கு கீழே,
ஏதோ ஓடுது-ன்னு
எங்க ராகவ்வை
கட்டிப் புடிச்சது, நீயி
இப்போ கரண்ட் வந்தவுடனே,
எள்ளும் கொள்ளும்
வெடிக்குதா?
அப்போ, அதிலே கொஞ்சம்
உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு, மிளகாய்-லாம்
போட்டுத் தாளிக்க
வேண்டியதுதானே?
வெகு லட்சணம்-தான்
வெகு நியாயம்-தான், போ
உனக்கெல்லாம் பாவம்,
பரிதாபம் பார்த்து
அந்த கொட்டுற மழையில
ராகவ், ஒருத்தன்
வந்தான், பாரு?
அவனை சொல்லணும்
எல்லாம், இந்த
சவீதா செல்லம்
பண்ணும் வேலை
புதுப் பொண்ணுக்கு
ஹார்மோன் வேலை
செய்யுது
அதை ஒத்துக்க
மனசில்லை, இந்த
ஜெயக்னாவுக்கு?