மேக்னாவுக்கு, ஓவர்
கொலஸ்ட்ரால்-தான்,
சவீதா செல்லம்
கல்யாணத்தன்னிக்கு
சொல்லாம, கொள்ளாம
ஓடிப் போயிட்டு,
இப்போ தங்குவதற்கு
ராகவ்வோட லாட்ஜுக்கே
வந்திருக்காளே?
ராகவ்வோட லாட்ஜு-ன்னு
தெரிஞ்சு,மேக்னா வந்தாளா?
இல்லை, தெரியாமல்
பதார்த்தமா, சே, சே,
யதார்த்தமா வந்தாளா,
சவீதா டியர்?