Saveetha Murugesan's Aaravalli 8

Advertisement

kayalmuthu

Well-Known Member
ஹா ஹா ஹா ஹா... arav உனக்குள் இப்படி ஒரு கவிஞன் இருக்கான் ன்னு இன்னிக்கு தான் தெரியும்.. செம்ம செம்ம..
முகத்தில் மச்சம் இருக்கிற பொண்ணு அழகா.. இது எப்போ சொன்னங்ங்க.. ஹா ஹா
ஏன்னா எனக்கும் இருக்கே ...ஹா ஹா
Save e அக்கா செம்ம
 

தரணி

Well-Known Member
ஆரவ் என்னடா நீ முடியை பாத்து மூர்ச்சை ஆகிட்டீயா....

வள்ளி ரொம்ப நேரம் ரூம்ல இருக்க பிடிக்காதா.... ஹா ஹா...

வள்ளிகன்னு அந்த எண்ணெயை எங்களுக்கு கொஞ்சம் சொல்லுறது எங்களுக்கு இடுப்பு தாண்டி எல்லாம் வேண்டாம் தோள் தாண்டி வந்தா போதும்
 

தரணி

Well-Known Member
ஹா ஹா ஹா ஹா... arav உனக்குள் இப்படி ஒரு கவிஞன் இருக்கான் ன்னு இன்னிக்கு தான் தெரியும்.. செம்ம செம்ம..
முகத்தில் மச்சம் இருக்கிற பொண்ணு அழகா.. இது எப்போ சொன்னங்ங்க.. ஹா ஹா
ஏன்னா எனக்கும் இருக்கே ...ஹா ஹா
Save e அக்கா செம்ம
எனக்கும்.... இப்படி சொல்லி நாமே சந்தோஷ பட்டுக்குவோம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top