Saveetha Murugesan's Aaravalli 3

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.ஆரவ் உனக்கு என்னதான் பிரச்சனை பொண்ணு பிடிக்கலையான்னா நான் எப்போ அப்படி சொன்னேன்னு அலறுறே,அந்தபுள்ள வேணாமான்னா வேணாம்னு சொல்லலையேன்னு குழம்புறே:unsure::unsure::unsure:
வள்ளிக்கண்ணு ஒழுங்கா பேசியிருந்தா ,இப்படியெல்லாம் யோசிச்சிருக்க மாட்டானோ:rolleyes::rolleyes:.இதுல போனும் இல்லைன்னு சொல்லிட்டா.இத்தனை யோசனையிலும் வள்ளிக்கண்ணுக்கு புடவை இவரே செலக்ட் செஞ்சிருக்காரு:p:p:p.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top