Saththamindri Mutthamidu 24

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வெங்கியும், ஷோபிக்கண்ணும்-தான்,
பொறுப்பா எல்லோருக்கும்
சாப்பிட கொடுத்ததா?
சூப்பர்ப், மல்லிகா dear
அடுத்து நீயும் ஒரு குழந்தையை பெத்துக்கோ, ஷோபிக்கண்ணு!
 

Suvitha

Well-Known Member
குட்டி பையனை நான் முதலில் கையேந்தி விட்டேன்.ஆனால் நான் மீனாட்சி க்கு இதெல்லாம் செய்யவில்லை யே ,என்று நினைத்து வருத்தப்படும் திரு கொஞ்சம் வித்யாசமானவன் தான்....
சரி சரி விடு திரு ...
நடந்த தையே நினைத்து கிட்டு இருக்காமல் ...உன் மகளை அன்பு மழையில் குளிப்பாட்டுபா...
 

Sundaramuma

Well-Known Member
நெகிழ வைத்த ஒரு பதிவு......

சொல்லப்படுவது காதல் இல்லை ! உணரப்படுவது காதல் !இது உன்னுள் மட்டுமல்ல !இதற்கு வயது வரம்பும் கிடையாது ! வாழ்க்கை வரம்பும் கிடையாது !
அற்புத வரிகள் ...உண்மையும் கூட .....
Thank you very much.Mallika:)
 
Last edited:

shaniff

Well-Known Member
சொல்லப்படுவது காதல் அல்ல.
உணரப்படுவது காதல்.
இது உன்னுள் மட்டுமல்ல.
இதற்கு வயது வரம்பும் கிடையாது.
வாழ்க்கை வரம்பும் கிடையாது.

Wow wow super lyrics.
இளமையிற் காதலை விட முதுமையிற் காதல்தான் ரொம்ப அழகு.
Super ud.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top