TY Mam....... சூப்பர்...... பல பெண்களுக்கு மலரும் நினைவுகள் இந்த epi படித்ததும்.....
அகில் chair arrest பண்ணிட்டாங்களே...... பாவம் துளசி...... rest room கூட போகாமல் waiting.......
அம்மாக்கு support பொண்ணு...... அகிலுக்கு support பையன்...... நல்லாயிருக்கு உங்க logic......
வெங்கி மீனு சூப்பர்...... உரிமையோடு ஒரு அதட்டல்......
எல்லோரையும் rounds அனுப்பிட்டு துளசியோடு தனியா இருக்கலாம்னு நினைத்த திருவுக்கு ஒரு bulb பொண்ணு கிட்ட இருந்து......
ஒரு அப்பாவா பொண்ணுக்கு செம திட்டு advice......
நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் செல்வது போல பிள்ளைகளை திட்டும் போது எப்பவும் அம்மாவுக்கும் ஒரு இனாம் உண்டு...... துளசிக்கு கூட......


முதல் பிரசவம் அம்மா வீட்டில்......
அப்போ திரு துளசியிடம் நடந்து கொள்ளும் முறை துளசி அம்மா அப்பாக்கு நன்றாக தெரியும்......
மீனு அடிபட்டு அம்மா வீட்டில் இருக்கும் போதே போன்ல பேசல துளசி......
அப்போ சொன்ன விஷயமெல்லாம் பார்த்தால் ரெண்டு பேரும் பேசிருக்க chance குறைவு தான்....... What a pity???
துளசியின் கவனகுறைவுக்கு விழும் திட்டு....

குழந்தையின் அசைவு திருவை அசைக்குது.....
Angry bird திரு இப்போ Joker திரு.....

திருவின் romance செம......
கோபம் கோபம் கோபம் போய் முத்தம் முத்தம் முத்தம் மட்டும் தான்......
முரட்டு திரு முத்த திரு.....
முத்தமா உன்னை மூடி வைக்க வேண்டும் என்று சட்டமா
உன்னை கொள்ளை கொள்ள வேண்டும் என்ன குற்றமா
இதில் ஆணென்ன பெண்ணென்ன சொன்னா......
இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்கும் பொண்ணை ரொம்ப படுத்துற......
இதுக்கு தான் பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு அனுப்புறாங்க......

என் கண்ணா மீசை மேலே ஆசை
தேனென்றால் சாரம் வேண்டும்
ஆணென்றால் வீரம் வேண்டும்
ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்
நீயா என்னை நேசித்தாய்
பூக்கள் கொண்டு பூசித்தாய்
உண்மை சொல்ல யோசித்தாய்
கோழை போல யாசித்தாய்.......
துளசிக்கு பெரிய பொறுப்பில்லாமல் எல்லாமே திரு தான்.....
திரு திரு திருமயம்......
Awesome Epi......