Joher
Well-Known Member
பெண்ணை எடுப்பது வேறு....... கொடுப்பது வேறு........
status குறைந்த இடத்தில பெண் கொடுக்கும் போது...........
கல்யாணம் பண்ணினால் போய் வந்து இருக்கணும்.........
வீடு வசதி எல்லாம் பார்ப்பாங்க......... முக்கியமா அந்த வீட்டு சூழல்.......... தன்னோட பொண்ணு அந்த சூழலில் சந்தோசமா இருக்குமா............. இப்படி பல பல பிரச்சனை.........
மொத்தத்தில் பொண்ணை எடுக்கும் போது யோசிப்பதை விட கொடுக்கும் போது ரொம்ப யோசிப்பாங்க.......
காசு இல்லைனாலும் துளசி வீட்டுக்கு இவங்க ஈடாகமாட்டாங்க............
so ஒரு full stop for the controversy.............. சூப்பர்...........