Saththamindri Muththamidu 22

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
"...........கண்ணாலே ரகசியம்
பேசிக்கிட்டோம்
நாங்க இரண்டு பேரும்
காதல் வலை வீசிப்புட்டோம்
சிக்கனமா வளைகாப்பு
(கண்ணாலம்) முடிச்சிக்கிட்டோம்

பெத்தாலும் ஒண்ணு, No, No,
ரெண்டு பெத்துப் போடுவோம்
அதுக்கு ஒத்துமையா
இரண்டு பேரும் பாடுபடுவோம்

நாங்க பழசா கட்டிக்கிட்ட
ஜோடி தானுங்க
புதுப் பாட்டு படிக்கும்
வானம்பாடி தானுங்க........"
 
Last edited:

Joher

Well-Known Member
மல்லி இன்னும் எழுதலையாம் last epi.........
ஏதாச்சும் miss ஆனா சொல்லிடலாம்..........
Epi-3......
என் வாழ்க்கையை எங்கப்பா எப்போவோ முடிச்சிட்டார்.......... இது எதுக்கு சொன்னான்.........
முடிச்சி போன வாழ்க்கைக்கு தான் flying kiss குடுத்தானா???
 

banumathi jayaraman

Well-Known Member
Epi-3......
என் வாழ்க்கையை எங்கப்பா எப்போவோ முடிச்சிட்டார்.......... இது எதுக்கு சொன்னான்.........
முடிச்சி போன வாழ்க்கைக்கு தான் flying kiss குடுத்தானா???
குடும்ப அரசியல்ல,
இதெல்லாம் சகஜமப்பா
நாங்க இப்போ ஜாலி மூடில்
இருக்கோம், Joher டியர்
எங்களுக்கு இரண்டாவது
வாரிசு வரப்போகுதும்மா

ப்ளையிங் கிஸ், என்ன?
நேரிலேயே லிப் டு லிப்
கிஸ்ஸடிப்போம்
என் பொஞ்சாதி துளசிக்கு
நான் முத்தம் கொடுத்தால்,
எவன் கேட்பது?

அதான், எங்க மல்லிகாம்மாவே
விதவிதமா முத்தம்
கொடுக்கிறதை
சொல்லிட்டாங்களேம்மா,
Joher டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அன்பாய் அணைப்பாய்
காதலாய் காமமாய்
வேட்கையாய் ஊடலாய்
கூடலாய் சண்டையாய்
சமாதானமாய் மயக்க
மயங்க ஒரு முத்தம்

இது மட்டுமில்லாமல், மனதை
மறைக்க வேறு ஒரு முத்தம்

இதுவுமில்லாமல், மனைவியை
சிரிக்க வைக்க ஒரு முத்தம்
அதுவும் சத்தமின்றி ஒரு முத்தம்
வாவ், சூப்பரோ சூப்பர்ப்,
மல்லிகா செல்லம்
 

Suvitha

Well-Known Member
குடும்ப அரசியல்ல,
இதெல்லாம் சகஜமப்பா
நாங்க இப்போ ஜாலி மூடில்
இருக்கோம், Joher டியர்
எங்களுக்கு இரண்டாவது
வாரிசு வரப்போகுதும்மா

ப்ளையிங் கிஸ், என்ன?
நேரிலேயே லிப் டு லிப்
கிஸ்ஸடிப்போம்
என் பொஞ்சாதி துளசிக்கு
நான் முத்தம் கொடுத்தால்,
எவன் கேட்பது?

அதான் எங்க மல்லிகாம்மாவே
விதவிதமா முத்தம் கொடுக்கிறதை
சொல்லிட்டாங்களேம்மா,
Joher டியர்?
என் மனைவி... என் முத்தம்...என் உரிமை ன்னு சொல்லப்போறான் திரு
;)
 

banumathi jayaraman

Well-Known Member
உங்க நிலைமை தான் பானுமா எனக்கும்...
எல்லா பசங்களுக்கும் அம்மா வை இப்படி சொல்றதுன்னா அல்வா சாப்பிடுற மாதிரி தான் போல Jo..
தெரியிற ஒன்னு ரெண்டு வெள்ளை முடிக்கே என்னோட பையனும் என்னையும் பாட்டி ஆக்கிடுறான்...
நான் இவனுக்கு பயந்தே மருதாணி போட்டுகிறேன்பா தலைக்கு....;)
இதுக்கெல்லாம், நாம்ப
அசைஞ்சிடுவோமா?
அரசியல்ல இதெல்லாம்
சாதாரணமப்பா,
சுவிதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
என் மனைவி... என் முத்தம்...என் உரிமை ன்னு சொல்லப்போறான் திரு
;)
இதுதான்,
இதுவேதான்,
கரெக்ட்டா பாயிண்ட்டை
பிடிச்சுட்டீங்களே,
சுவிதா டியர்

திருநீர்வண்ணனும்
இதேதான் சொல்லப்
போறான்-னு நானும்
நினைக்கிறேன் பா
 

Minimini

Well-Known Member
"...........கண்ணாலே ரகசியம்
பேசிக்கிட்டோம்
நாங்க இரண்டு பேரும்
காதல் வலை வீசிப்புட்டோம்
சிக்கனமா வளைகாப்பு
(கண்ணாலம்) முடிச்சிக்கிட்டோம்

பெத்தாலும் ஒண்ணு, No, No,
ரெண்டு பெத்துப் போடுவோம்
அதுக்கு ஒத்துமையா
இரண்டு பேரும் பாடுபடுவோம்

நாங்க பழசா கட்டிக்கிட்ட
ஜோடி தானுங்க
புதுப் பாட்டு படிக்கும்
வானம்பாடி தானுங்க........"
Eppdinga ippidallam pattu varuthu. Cute.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top