Saththamindri Muththamidu 12

Advertisement

fathima.ar

Well-Known Member
ரமணன் சார் தலைவியின் நாயகன். அது நம்ம எல்லாருக்குமே தெரியும்.
திரு கேள்வியின் நாயகனா இருந்துட்டு போட்டுமே .... Plssssss.

ரொம்பபபப ஆசைப்படுறீங்க வச்சுக்கோங்க..
 

Joher

Well-Known Member
monthly epis முடிஞ்சுது-னு நினைக்கிறேன். publisher 2 நாள்-ல புக் கிடைக்கும்-னு சொல்றார். so I think its over....

எப்பவும் finishing எத்தனை epi-னாலும் perfect-ஆ இருக்கும்.........
இங்கே no comments along with epi......
last epi..... எனக்கு இதுதான் தோணினது...... அப்பிடியெல்லாம் எழுதுவாங்க..........
No நிறைவுற்றது..........
அதான் doubt.........

ஒரு வேளை வித்தியாசமான ஹீரோக்கு வித்தியாசமான முடிவோ.......

இல்லை இந்த மூஞ்சிக்கு இது போதுமா?????????

supense-ஆ last epi வரும்னு தோணுது............ பார்க்கலாம்..........
 

banumathi jayaraman

Well-Known Member
எந்த ஒரு ஆணுக்கும்,
தன்னோட மனைவி,
தன்னைத் தவிர,
வேறு ஒரு ஆணுக்கு
இம்பார்ட்டன்ஸ்
கொடுத்தால் பிடிக்காது,
ஷெரினா, பாவம்ப்பா
புத்தியில்லாமல், திருவை
லவ் பண்ணினதை,
கணவனிடம், தெரியாத்தனமா
சொல்லி, சித்ரவதை
அனுபவித்து இருந்திருக்கிறாள்,
மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
எந்த ஒரு ஆணுக்கும்,
தன்னோட மனைவி,
தன்னைத் தவிர,
வேறு ஒரு ஆணுக்கு
இம்பார்ட்டன்ஸ்
கொடுத்தால் பிடிக்காது,
ஷெரினா, பாவம்ப்பா
புத்தியில்லாமல், திருவை
லவ் பண்ணினதை,
கணவனிடம், தெரியாத்தனமா
சொல்லி, சித்ரவதை
அனுபவித்து இருந்திருக்கிறாள்,
மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஷெரினாவுக்கு, குழந்தை
இல்லாததே நல்லது பா
இல்லே=ன்னா குழந்தை
இருந்திருந்தால், இவள்
கணவனிடம், அந்த
குழந்தை என்ன பாடுபடுமோ?
குந்தி தேவியைப் போல,
பெண்கள் ரகசியம் காக்க
வேண்டும், மல்லிகா டியர்
 
Last edited:

malar02

Well-Known Member
போடா போ உன்னை ரொம்பவே ஜஸ்டிபை செய்து கொண்டாய் போ அதர்கு ஆதரவாய் உன் மனைவியும் இருக்கும் போது உன் காட்டில் காதல் மழைதான் ராசா இனியென்ன அப்படித்தான் நடக்குது நிறைய இடத்தில்
ஹா ஹா எப்போ ஈகோ அடிவாங்குதோ அப்போ மனக்கண் மூன்றாவது கண் துறந்துக்கும் பா
கொண்டவன் தன் மனைவி எவ்வ்ளவு தனக்கு முக்கியமென்று காண்பித்துவிட்டால் எந்த வழியாக அது இருந்துவிட்டு போகட்டும் எல்லோரும் தடி எடுத்தவன் எல்லாம் தண்டபவராயன் என்பது போல் ஆடமுடியாது அடங்கிடுவாங்க இறங்கிடுவாங்க தன் திமிர் முட்டாள்த்தனம் எல்லவற்றிலும் இருந்து
 

Joher

Well-Known Member
துளசி's song திரு.............

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளை போல் வந்து கலந்திட்டாய்
உனை அன்றி வேர் ஒரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடை இல்லை சாவிலுமே உன்னோடு வர.............

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top