Saththamindri Muththamidu 10

Advertisement

Joher

Well-Known Member
இது கேள்வி................. எனக்கும் தோன்றியது ஏன் அப்ப வீம்பு பிடிக்கலை அவளை புடிச்சி வச்சுக்கிட்டா வேற கலயாணம் செய்துதான் விடுவிக்கணுமா???? இவ்வளவு நாள் வாழ்ந்த அவங்க அப்பாவை இவனுக்கு தெரியாதா?????? ஓடி போயிருக்க வேண்டியது தானே?????? கல்யாணம் வேண்டாமென்று
என்ன அந்த பொண்ணை கொலையா செய்துவிடுவார்???????

அது தான்....... அப்பவெல்லாம் விட்டுட்டு இப்போ முத்தமிட தோணுதுன்னு சொன்னா என்ன அர்த்தம்.......... பொண்டாட்டியை முத்தமிட என்ன தடை??????
 

Joher

Well-Known Member
ம்ம்ம்...... அதுல நானும் எதுவும் சொல்லமாட்டேன்...... துளசியும் எதுவும் சொல்ல மாட்டாள்......

இது எதுக்கோ??????

துளசிக்கு வேற பயம் இருக்கு...........
 

Adhirith

Well-Known Member
ஹா ஹா வொவைப் பார்த்தா வேற பீல் வருவது தான் இயற்கை ............வரணும்:):):) அதை எப்படி இவன் காரணமா சொல்லறான் புரியலை :confused::confused::confused::confused:அடுத்தவளை பார்த்தவா????? முத்தமிட தோணுது அதுதான் தப்பு:mad: பொண்டாட்டியைத்தானே அப்படி கொடுத்திருந்தவளாவது அந்நோயமாய் ஆயிருக்கும்:):):)...... எப்போ அவன் முதல் லவ்பற்றி உணர்ந்தேன் அது லவ்வா என்று சுயஅலசல் எழுந்ததோ அப்பவாது அவளை அவளின் வாழ்ந்துவரும் முறையை கொஞ்சம் கவனித்து இருக்கலாம்........... இவள்தான் அவன் வாழ்வு என்று முடிவானபின்............. சரிவிடுங்க ஆண்கள் முட்டாள்தனம் செய்வது இயற்கைதானே................. பொண்டாட்டியும் வாழ்வில் யூஸ் பண்ணற அத்யாவசிய பொருள் நினைத்துவிட்டால் இப்படித்தான்
தன் தவறுகளுக்கு மற்றவரை காரணம் காட்டுவதும் மனிதனுடைய இயல்புதானே மனம் முதிர்ச்சி அடையாதவன் பாவம் விட்டுவிடலாம் ரொமான்ஸ் மட்டுமே ஒரு லவ்வுக்கோ லைப்புக்கோ வாழ்வை கொண்டு செல்ல உதவிடுமா ????????
என் முடடாள் தனத்துக்கு உன்னை காயபடுத்துவேன் விளக்கங்கள் இன்றி முத்தமிடுவேன் அதுவே போதும் நீ சமாதனமாக என்றால் எந்த மனைவியாவது ஒற்று கொள்வார்களா??????? எனக்கு புரியவில்லை முன்னதும் அவனுக்கு பின்னதும் அவனுக்கு என்னடா இது ????????ரொமான்ஸ் மட்டுமே தேவை படுகிறதா ???????பெண்களுக்கு ரொம்ப குழப்பமா இருக்கு
கணவன் மனைவிக்குள் ஈகோ வேண்டவே வேண்டாம்தான் அதர்கு என்று பரஸ்பரம் மனதை உனையறிதல் என்னைஅறிதல் என்பது கூடவா வேண்டாம் நீ வேறு நான் வேறா உன் சுயமரியாதை அடிபட்டால் அது எனக்கும் வலிக்கும் உன் மதிப்பு இறங்கினால் அது எனக்கும் மதிப்பில்லை என்பது தானே வாழ்வு இருவர் பிணைப்பில்
இங்கு இதுதான் வாழ்வு என்று முடிவான பின் மனதுக்குள் என்னடா முகமூடி யாருக்கு??????? அவளே கேட்கவில்லையென்றாலும் கொடுப்பது உன் கடமையல்லவா 3 மாதம் என்ன செய்து கொண்டிருந்தாய் இப்போதாவது மனதுக்கு துரோகம் செய்யாமல் வாழ்ந்திருக்கலாமல்லவா?????? அவளே வந்தவுடன் இவருக்கு பிச்சிகிக்குமா போடா உன் ஈகோ வுடன் கூடிய குருட்டாம்போக்கு ரொமான்ஸ் இப்படியெல்லாம் ஆண்களின் முடாக்குத்தனத்தை காண்பிக்கவே இந்த கதை சொல்லறது போல்...........................
யாரோ ஒரு தோழி இங்கு சொன்னாங்க கண்டிப்பாய் மல்லி உங்கள் கதையை ஆண்கள் படிக்க வேண்டுமென்று அது 100%உண்மை

ஹா....ஹா....பூவிழி பின்னிட்டீங்க.....
நீங்கள் சொல்வது போல் ஆண்களின்
முட்டாள்தனத்தை காண்பிக்கவே
இந்த கதை என்றால்
இப்ப எனக்கு கதை போகும் விதம், பிடித்துள்ளது...
மல்லி முன்பே சொல்லிட்டாங்கல ஒரே வரியில்
அவன் ஒரு முழு முட்டாள் என்று....
நீங்கள் அதற்கு விளக்கவுரை கொடுத்து கலக்கிட்டீங்க.....ROFL


இதுக்காகவே அவனை பிடிக்கும் போலவே......;):p:D
 

Adhirith

Well-Known Member
இது கேள்வி................. எனக்கும் தோன்றியது ஏன் அப்ப வீம்பு பிடிக்கலை அவளை புடிச்சி வச்சுக்கிட்டா வேற கலயாணம் செய்துதான் விடுவிக்கணுமா???? இவ்வளவு நாள் வாழ்ந்த அவங்க அப்பாவை இவனுக்கு தெரியாதா?????? ஓடி போயிருக்க வேண்டியது தானே?????? கல்யாணம் வேண்டாமென்று
என்ன அந்த பொண்ணை கொலையா செய்துவிடுவார்???????

இப்ப கடத்தி தான் வைத்திருக்கிறேன்....
நீ வீம்பாக எதாவது செய்து
என்னை வேறு எதாவது செய்ய தூண்டாதே
என்று அவனை மிரட்டித்தான் கல்யாணம் செய்து வைக்கிறார்...
 

Joher

Well-Known Member
எதுக்கு இப்போ பேசுறான்னு ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் ....

அப்பா.........
என்னைக்கு அவன் பொண்டாட்டி பிள்ளைன்னு அக்கறையோடு இருந்திருக்கிறான்.........
எப்போ அவனுக்கு வீட்டு நினைப்பு இருக்கு......... பொறுப்பில்லாதவன்னு திட்டுவார்..........

so பொறுப்பிலாதவன்னு இத்தனை வருடமா prove பண்ணுறானா???????
 
Last edited:

malar02

Well-Known Member
இப்ப கடத்தி தான் வைத்திருக்கிறேன்....
நீ வீம்பாக எதாவது செய்து
என்னை வேறு எதாவது செய்ய தூண்டாதே
என்று அவனை மிரட்டித்தான் கல்யாணம் செய்து வைக்கிறார்...
அப்ப பிறப்பித்த தந்தையுடன் வாழ்த்து வந்தும் அவரின் குணம் புரியவில்லையா அவனுக்குத்தான் எதுவுமே புரியலையே எப்போதும் அப்படியே தான் இருக்கட்டுமே அவரின் தைரியம் இவனுக்கு இல்லையா இவனும் செத்துவிடுவேன் மிரட்ட வேண்டியது தானே இவ்வளவு உறவும் அப்ப வேடிக்கை பார்க்குமா அகிலாண்டம்தான் விட்டுவிடுவாரா போராடி இவன் கல்யாணத்தையாவது நிறுத்தி இருப்பாரே அவரையும் புரியவில்லை நம்பவில்லை இவனுக்கு என்னதான் வேண்டும் அவ்வ்ளவு டெர்ரா என்ன மேகநாதன் அப்ப இவ்வளவு வருஷமா துளசியை மதிக்க வேண்டுமென்று சொல்லியதை ஏன் மதிக்கவில்லை அவரின் உறவுகள் அவரின் முன்னிலையிலேயே அவளை பேசினார்கள் அவர் பாவம் ஒரு ஈரவத்தி பெட்டி:D:D:D:D:D:D:D
 

Joher

Well-Known Member
அப்பா.........
என்னைக்கு அவன் பொண்டாட்டி பிள்ளைன்னு அக்கறையோடு இருந்திருக்கிறான்.........
எப்போ அவனுக்கு வீட்டு நினைப்பு இருக்கு......... பொறுப்பில்லாதவன்னு திட்டுவார்..........

so பொறுப்பிலாதவன்னு இத்தனை வருடமா prove பண்ணுறானா???????

அதுவுமில்லாமல் அவனை அவன் அப்பா திட்டும் போது துளசி மறுத்து ஒரு வார்த்தை பேசாமல் கேட்டுட்டு இருந்தாளேன்னு தான் அன்று அடி விழுந்ததா???????

பதிலே சொல்லலைனா அப்பா சொல்றது உண்மைன்னு ஆகுதே............

துளசி அப்படி இல்லைனு ஒரு வார்த்தை சொல்லிருந்தால் அவரும் நிறுத்திருப்பாரே.........
அவளும் அழத்தானே செய்கிறாள் அவள் கல்யாணம் விமர்சிக்கப்படுவதில்.............
 

malar02

Well-Known Member
Super.....இன்னும் 4 எபிசொட் வருமா ...எப்படி அதுக்குள்ள அடக்க முடியும்....
பாவம் அவங்க எப்போதும் ரொம்ப ஆழமான கருவுடன் போய்விட்டு நம்மகிட்ட மாட்டிக்கிறாங்க பெரிதாய் கொடுங்கள் இதையென்று ரிக்குவெஸ்ட்டில்:p:p:p மொஸ்டலி மாத நாவல்கள் ஒரு 5,6 பேஜ் படித்தவுடன் அடபோ இதுதான் அப்படினு தூக்கி போடா வைத்துவிடும் கடைசி இரண்டு பேஜ் படிச்சா போதுமென்று ஒரு டைம்பாஸிங்கு ஆனால் இவங்க கதைகள் அப்ப்டியானது அல்ல ரொம்ப டீப் last பேஜ் வரை தொங்கி கொண்டே போகணும் என்ன என்ன என்ன என்று:):):):):)
 

malar02

Well-Known Member
மல்லி kick பண்ணி get out சொல்ல போறாங்க......
அவங்களே decide பண்ணட்டும்......

Long novelஆ continue ஆகலாம்......
நான் முன்னாடியே onsite offsite மனு போட்டுட்டேன்..... கொஞ்சம் consider பண்ண சொல்லி..... Let her decide......
o_O:D:D:D:D:D
 

Joher

Well-Known Member
பாவம் அவங்க எப்போதும் ரொம்ப ஆழமான கருவுடன் போய்விட்டு நம்மகிட்ட மாட்டிக்கிறாங்க பெரிதாய் கொடுங்கள் இதையென்று ரிக்குவெஸ்ட்டில்:p:p:p மொஸ்டலி மாத நாவல்கள் ஒரு 5,6 பேஜ் படித்தவுடன் அடபோ இதுதான் அப்படினு தூக்கி போடா வைத்துவிடும் கடைசி இரண்டு பேஜ் படிச்சா போதுமென்று ஒரு டைம்பாஸிங்கு ஆனால் இவங்க கதைகள் அப்ப்டியானது அல்ல ரொம்ப டீப் last பேஜ் வரை தொங்கி கொண்டே போகணும் என்ன என்ன என்ன என்று:):):):):)

ஒரு முறை அல்ல.......... எத்தனை முறை படித்தாலும் படி...... படின்னு இழுக்குது..........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top