Saththamindri Muththamidu 10

Advertisement

malar02

Well-Known Member
Saththamindri Muththamidu 10 1
Saththamindri Muththamidu 10 2

site issues are there friends , please bear with us,
its better than previous one,
will set right soon.
ஹா ஹா எப்போது போல் ஹீரோவை இவ்வளவு நாள் திட்டு வாங்க வைத்துவிட்டு ஒரு திருப்பத்தில் அவனை கொண்டா அல்லது ஏற்று கொள்ள வைப்பது உங்க ஸ்டெயில்தான் ஆனால் இந்த கதையில் ஹீரோயினையும் திட்ட வேண்டியதாய் இருக்குஹீரோவையும்.........

என்ன நீங்க பிரிந்து நின்று ஒட்டு போடுவது இருவரையும் மொக்கையாகிவிடுகிறேன் என்று கங்கணம் கட்டி கொண்டது போல் ;);););););):p:p:p:p:p:p
மொக்கை துளசிக்கு வேண்டுமென்றால் அவனின் மொக்கை காரணங்கள் பரவசம் கொடுக்கலாம்:( ஆனால் உங்கள் ரீடர்கள் எல்லோருக்கும் அந்த மொக்கை காரணங்கல் ஏற்றுக்கொள்ளப்பட முடியுமா மனசுணக்கத்தை ஏற்படுத்துமென்றே நினைக்கிறேன் எனக்கும் ........:confused:
நிறைய நியாப்படுத்தவேண்டியிருக்கிறதே.................... என்னதான் சந்தோஷத்தை கொடுத்தாலும் அது எல்லாம் துளசிக்காக மீனாவுக்காக ஏற்று கொள்ளப்படுகிறது சடனாக .......

எதிர்பார்ப்பு எதிர்பார்க்காத துளசி வசதியாக போய்விட்டது உன்(திரு) முயலுக்கு மூன்றுகால்தான் முடிவுகளுக்கு........

அப்பாடா இப்போதாவது பிறந்தவீட்டின் மானத்தை காப்பாற்ற குரல் கொடுத்தாளே இதுமாதிரி முன்னரே தன் மனநிலைகளை அழுத்தமாய் பதிவிட்டு இருக்கனும் சில விஷ்யங்களிலாவது அது மஸ்ட் ............பணம் காசு படிப்பு இதுமட்டும்தான் உயர்வா அப்பதான் மதிப்பையும் தேடித்தரணுமா...... பேதை பெண் .................. முன்னேறவே மாட்டாங்களா இவங்க உதவியதால்தான் படிச்சாங்களா அப்படி மட்டுமே படிப்பு வந்துவிடுமா

சரி அவ்ளதான் சூடு சுரணை வேண்டாமென்கிறாளே........................
 
malar02

Well-Known Member
மல்லி நீங்க என்ன சொல்ல வருகிறீர்கள்.....
அவளை உணர்கிறான்....உடல் அளவில் ...
அவளுக்கே அறிய முடியாத உடல் மாற்றத்தை உணர்ந்துகொள்கிறான்..
உடல் அளவு உணர்வு மட்டும் தான்....

சந்தோஷமில்லாத திருமண வாழ்வு என்று
அப்பாவிற்காக நடித்தாலும்,உண்மையில்
இந்த 13 வருடங்களாக சந்தோஷமான, நிம்மதியான
குடும்ப வாழ்வே அவனுக்கு ......அதையும் அவன்
அனுபவித்து வாழ்ந்திருக்கிறான்...

அதே சந்தோஷமான வாழ்வை அவள் வாழ்ந்தாளா....?
அவனின் மனைவி என்ற உரிமை கிடையாது....
மருமகள் என்ற மரியாதை தரப்படவில்லை...
மேகநாதனை தவிர மற்ற குடும்பத்தினரால்
அவளுக்கு கிடைத்தது அவமானங்களும்
கேவலமான பேச்சுக்கள் மட்டுமே.....
அவளின் பெற்றவர்களும் கேவலப்படுத்த பட்டனர்
அவளின் வெளிப்படுத்தப் படாத ஏக்கங்களுக்கும்
வலிகளுக்ககும்,காயங்களுக்குமான பதில் என்ன...?
இல்லை மிச்சம் மீதி இருந்த மான,ரோஷத்தையும்
விட்டு விட்டு வந்ததால், அவைகளும்
மறக்கப் பட வேண்டுமா.....?

ஏன் மல்லி ,துளசியை இப்படி ஓரு நிலையில்
வைத்து இருக்கீங்க....?..
நிஜமாகவே அவள் வாழ்வு வண்ணமயமாகி விட்டதா....?

எல்லாமே சரியானது போல் ஓரு தோற்றம்....
ஆனால் எதுவுமே சரியாகவில்லை.....
Convincing ஆ இல்லை.....மல்லி....
இந்த எபியை படித்ததும் ஒரு ஏமாற்ற
உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை....
yessssssssssssssssssssssssssssssssssssssssssss
ஒரு ஏமாற்றம் இப்படித்தான் துளசி என்று கோடு போடு காண்பித்தாலும் தவிர்க்க முடியவில்லை இப்படியும் இருக்கட்டும் இருந்துவிட்டு போகட்டும் ஆனால் இவங்க ஹீரோயின் இப்படி இருப்பதாய் ஏற்று கொள்ள முடியவில்லை யேயே யே யே யே யே யே....................................
 
Adhirith

Well-Known Member
ஹா ஹா எப்போது போல் ஹீரோவை இவ்வளவு நாள் திட்டு வாங்க வைத்துவிட்டு ஒரு திருப்பத்தில் அவனை கொண்டா அல்லது ஏற்று கொள்ள வைப்பது உங்க ஸ்டெயில்தான் ஆனால் இந்த கதையில் ஹீரோயினையும் திட்ட வேண்டியதாய் இருக்குஹீரோவையும்.........

என்ன நீங்க பிரிந்து நின்று ஒட்டு போடுவது இருவரையும் மொக்கையாகிவிடுகிறேன் என்று கங்கணம் கட்டி கொண்டது போல் ;);););););):p:p:p:p:p:p
மொக்கை துளசிக்கு வேண்டுமென்றால் அவனின் மொக்கை காரணங்கள் பரவசம் கொடுக்கலாம்:( ஆனால் உங்கள் ரீடர்கள் எல்லோருக்கும் அந்த மொக்கை காரணங்கல் ஏற்றுக்கொள்ளப்பட முடியுமா மனசுணக்கத்தை ஏற்படுத்துமென்றே நினைக்கிறேன் எனக்கும் ........:confused:
நிறைய நியாப்படுத்தவேண்டியிருக்கிறதே.................... என்னதான் சந்தோஷத்தை கொடுத்தாலும் அது எல்லாம் துளசிக்காக மீனாவுக்காக ஏற்று கொள்ளப்படுகிறது சடனாக .......

எதிர்பார்ப்பு எதிர்பார்க்காத துளசி வசதியாக போய்விட்டது உன்(திரு) முயலுக்கு மூன்றுகால்தான் முடிவுகளுக்கு........

அப்பாடா இப்போதாவது பிறந்தவீட்டின் மானத்தை காப்பாற்ற குரல் கொடுத்தாளே இதுமாதிரி முன்னரே தன் மனநிலைகளை அழுத்தமாய் பதிவிட்டு இருக்கனும் சில விஷ்யங்களிலாவது அது மஸ்ட் ............பணம் காசு படிப்பு இதுமட்டும்தான் உயர்வா அப்பதான் மதிப்பையும் தேடித்தரணுமா...... பேதை பெண் .................. முன்னேறவே மாட்டாங்களா இவங்க உதவியதால்தான் படிச்சாங்களா அப்படி மட்டுமே படிப்பு வந்துவிடுமா
சரி அவ்ளதான் சூடு சுரணை வேண்டாமென்கிறாளே........................

ஹா.....ஹா......மல்லி ஒரு கல்லுளி மங்கனை
LOVER BOY ஆ காட்ட முயற்சி செய்து இருக்காங்க...
வெற்றி பெற வாழ்த்துகள்,.....
 
hariuma

Member
hi very intersting episode
virunthey vikanum polla santhosham kudivaruthu,thiru romba interesting personna marrithuvaran tulsi chancella illa. romba happyya iruku . still story epidi pogum therinchukum iruku . thank u malli mam suspense thangamudiyalla
:D:D:D:)
 
malar02

Well-Known Member
Saththamindri Muththamidu 10 1
Saththamindri Muththamidu 10 2

site issues are there friends , please bear with us,
its better than previous one,
will set right soon.
ஆண் வாரிசு தேவை படுகிறது வேண்டுதல் எதற்கு பராம்பரியம் காப்பாற்றவா .......
அவன் பார்க்காமல் பார்த்தான் கவனிக்காமல் கவனித்தான் இதெல்லாம் ஓகே ..............அவளுக்கான நியாயங்கள், மதிப்புகள், மரியாதைகள் கிடைக்க ஏன் எதுவும் செய்யலை அப்போ? மனமொழி அறியவில்லை உடல்மொழி மட்டுமே அறிந்ததால் இப்போதும் அவன் அறிவை உணர்வை உடல் மொழியால் நியாப்படுத்திவிட்டீர்களா அல்லது அவளுக்கு மனமொழியே இல்லை இதுவரை என்கறிர்களா..........................அவளுக்கானதை எப்படி தேர்ந்தெடுத்தாலோ அப்படித்தான் இவையெல்லாவற்றயும் பெற்று இருக்க வேண்டும் இதுவரை அப்படித்தான் என்று நினைக்கிறானா......................
 
Adhirith

Well-Known Member
yessssssssssssssssssssssssssssssssssssssssssss
ஒரு ஏமாற்றம் இப்படித்தான் துளசி என்று கோடு போடு காண்பித்தாலும் தவிர்க்க முடியவில்லை இப்படியும் இருக்கட்டும் இருந்துவிட்டு போகட்டும் ஆனால் இவங்க ஹீரோயின் இப்படி இருப்பதாய் ஏற்று கொள்ள முடியவில்லை யேயே யே யே யே யே யே....................................

இந்த கதையை பொறுத்த வரை இப்படித்தான் நாயகி....
உணர்வுகளை தொலைத்த ஒரு பொம்மையாக...
ஒரு அடிமையாக.......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top