எங்கப்பா முன்னாடி நான் நல்லா இருக்க முடியாது.......
எனக்கும் இந்த லைன் புரியல.....
யாராச்சும் தெளிவுபடுத்தவும்.....
மனம் நிறைந்த பதிவு......
நன்றி மல்லிகா
You are an awesome writer
ஒரு சிற்பி உளியால் கல்லையும் சிலை ஆக்குவது போல்
நீங்க உங்க எழுத்தால்
எப்படி பட்ட கதாபாத்திரத்தையும் மாற்றி விடுவீர்கள்
However, அவன் அவளை உணர்ந்து இருந்தான் ..
அவளை அணு அணுவாக அவனுக்கு தெரியும் ...
அது மட்டும் போதுமா ???
தன் அன்பையும் நேசத்தையும் காதலையும்
சொல்லாலும் , செயலாலும் அல்லது மனதாலாவது அவளுக்கு உணர்த்தி இருக்க வேண்டாமா ...
இதை சொல்ல ஏன் இவ்ளோ நீண்ட இடைவெளி ...
திரு ஆனாலும் உனக்கு ரொம்ப தான் ஆசை
உன் பொண்ணுக்கு குழந்தை பிறந்த பிறகும்
உங்களுக்கு வாரிசா ??
You are an awesome writer
ஒரு சிற்பி உளியால் கல்லையும் சிலை ஆக்குவது போல்
நீங்க உங்க எழுத்தால்
எப்படி பட்ட கதாபாத்திரத்தையும் மாற்றி விடுவீர்கள்
However, அவன் அவளை உணர்ந்து இருந்தான் ..
அவளை அணு அணுவாக அவனுக்கு தெரியும் ...
அது மட்டும் போதுமா ???
தன் அன்பையும் நேசத்தையும் காதலையும்
சொல்லாலும் , செயலாலும் அல்லது மனதாலாவது அவளுக்கு உணர்த்தி இருக்க வேண்டாமா ...
இதை சொல்ல ஏன் இவ்ளோ நீண்ட இடைவெளி ...
திரு ஆனாலும் உனக்கு ரொம்ப தான் ஆசை
உன் பொண்ணுக்கு குழந்தை பிறந்த பிறகும்
உங்களுக்கு வாரிசா ??
அறியாத காதலொன்று
அரும்பான வேளையிலே...
புரியாத காதல் மகள்
பூவாய் மலர்ந்து நிற்க.....
பூக்க வைத்த காதல் மகன்
கனிவான வார்த்தையிலே
கலங்கி நிற்கும் துணைவியவள்
துவண்டு நிற்கும் அழகென்ன...?
காதல் மொழி பேசாமல்
மௌன மொழி பேசியவன்
வாய் மொழியை கேட்டு நின்றால்
நீதி சொன்ன மன்னவனும்
பேச்சினிலே தோற்றிடுவான்...
காதலாய் உணராமல்
தன்னவளாய் உணர்ந்தவளை
தன்மானம் விட்டு வந்தால்
தகுமானம் செய்திடுவான் - அது
வெகுமானம் ஆகுமன்றோ..?
மீனாட்சியை வயிற்றில் உண்டாகி இருக்கும் போது நீ இப்படி...இப்படி இருந்த, மறுபடியும் நீ இப்போதும் அப்படியேத் தான் இருக்கிற,So நீ conform ஆ conceive தான் என எவ்வளவு நிச்சயமாக சொல்கிறான்
திரு. இந்த திரு கொஞ்சம் மாறுபட்டவனாகத்தான் தெரிகிறான்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.