அட என்னப்பா, இரண்டும்
இரண்டு அகப்பை
இரண்டும் மறை கழண்ட
அகப்பையா இருக்கு,
மல்லிகா செல்லம்?
தன்னைத் தேடி, புருஷன்
வரணும்-னு பொண்டாட்டி
நினைக்கிறாள்
இது, நியாயமான ஒன்று-தான்
பொண்டாட்டி, அவளா வரணும்-னு
புருஷன் நினைக்கிறான்
இது, எந்த காலத்திலும்,
எந்த வீட்டில் நடக்காத ஒன்று
திருவுக்கு மட்டும் புதுசா
நடக்கணுமா?