Saththamillaamal Oru Yuththam 18

Advertisement

Adhirith

Well-Known Member

அர்த்தம் பொதிந்த ஆழமான கவிதை.....
ஐம்புலன்களாக வியாபித்திருப்பவள்
தன்னுள் “ நானாகும் நீ “ க்காக,
மனம் ஏங்குகின்றது.........


தன் பெண்ணை தனக்குப் பிறகு
அபி பார்த்துக் கொள்வாள்
என்று நிம்மதியடையும் ஜெயம்மாவின்
தாய் மனது.......:oops:
்பார்த்தியை தான் வளர்ப்பதால்,
அவனுக்கு அம்மா தேவையில்லை
என்று எண்ணியதோ.....
நெருடலாகத்தான் இருக்கின்றது.....


ஒட்டாத உறவுகளை ஒட்ட வைக்கும் முயற்சியில்
அபி வெற்றிப் பெறுவாளா....?


 
Last edited:

Devi29

Well-Known Member
mayakari than abi parthi lifea solaivanama mathitta...;)ellor manathaiyum kulira vachitta. abiramikitta manathil irupathai pesuppa ,vilaki iruntha, "unnai kan thecuthe...urangamalenu .............."solo song pada vendiathuthan.nice ud sis.:)
 

SriMalar

Well-Known Member
Aamamppa Manimegalai dear
Paartthiban rombave paavaam paa
Thavaru yethum seiyyaamale thandanaiyai anubavitthu vittaane paa
Petrorinpaasam anbu ethuvum ivanukku kidaikkalai
Kaduvul Paartthibanukku vaazhkkaiyil kaattiya karunai thaan Abirami, Megalai chellam
Nija vaazhkaiyilum sila kuzhandhaikkaga idhu poal grandparents adharavudan irukkirargal. Avargalukkum indha herovin Mana nilai thaano..?As usual Malli, avargal matrum avargalin parents matrum grandparents manadhil ulladhai azhahaga narrate paaneerkeenga.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top