வல்லபா..... சச் எ க்ரேட் பர்ஸன்யா யூ......உன்னை மதிக்கலை, நீ கட்டின தாலியையும் கழட்டி வச்சுட்டா.... ஆனா நீ அவளுக்காக அனுதாபப் படற......
ப்ச்.... ப்ச்....... இருக்கிறதை விட்டுட்டு பறக்க ஆசைப்பட்டா சொஸைட்டியில இப்படி அசிங்கம் தான் படுவாங்களோ... என்னவோ.....
ஆனா எனக்கு அவளைப் பார்த்தா டென்ஷன் தான் அதிகமாகுது... ஆளை விடுடா.. நான் இடத்தை காலி பண்றேன்.....