Sarvam Sakthi Mayam 2

Advertisement

Joher

Well-Known Member
TY Malli.........

வல்லவனுக்கு பெரிய definition இருக்கும் போலவே..........
ஆனாலும் இந்த ஆராய்ச்சி பார்வை ஏன்??????

ஏண்டா நட்ட நடுராத்திரி இப்படி அடிச்சுக்கிறீங்க???????
தினேஷ் உனக்கு ஏழரை போல........ கையை நீட்டிட்டியே.......

நம்மூரு ஹீரோவா தினேஷ்........... வேண்டாம்னு சொன்னால் வெட்டிடுவானாமே.......

அர்ச்சனா ரொம்ப பொங்குறாளே........ அவளின் தப்பும் இருக்குது தானே........

ஷக்தி வல்லபன்......... ஷக்தி ப்ரியா........ பேரின் பின்னே ஏதோ இருக்குதோ??????
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:)
Hi Malli sis,
Nice epi..
இந்த பதிவு படிச்சபிறகு
தினேஷ்கு கிடைச்ச அடி அதிகம்..அவன் பக்கமும் அவமானம் இருக்குல..
கோபத்துல பேசினதுக்கு இத்தனை பேர் முன்னாடி இப்படி நடந்து பழிவாங்க
அதுஇதுனு இறங்காம இருக்கனும்..
ஷக்தி அம்மா சூப்பர்..
23 வயசுல கணவனை இழந்து
பெண்களுக்காக வாழுறது..
நிமிர்வு ,நிதானம், சூப்பர்.
என் பொண்ணு மேல தப்பு இருக்கு சொல்றாங்க???
என்ன அது.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top