Sarvam Sakthi Mayam 2

Advertisement

kayalmuthu

Well-Known Member
சர்வமமும் சக்திமயம்
இப்போ புரியுது மல்லி அக்கா
செம்ம செம்ம
 

Geetha sen

Well-Known Member
எல்லோரையும் எப்படி உருட்டி மிரட்டுகிறான் இந்த வல்லபா. Super sis.
 

தரணி

Well-Known Member
ஆரம்பமே சும்மா அதிரடியா போகுது.....யாரு மேல தான் தப்பு ....அர்ச்சனா என்ன பண்ண நீ.... தினேஷ் பாலா எல்லார் மேலயையும் அடிவிழுவுது ...... ஆனா காரணம் தான் என்ன அப்படினு புரியல
 
ஆஹா அடுத்த சக்தியா . ஷக்தி பிரியா அப்போ இவங்கதான் அந்த சர்வம் ஷக்தி மயமானவங்களா .:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top