banumathi jayaraman Well-Known Member Jul 11, 2020 #2 நான்தான் First, சரயு டியர் Last edited: Jul 11, 2020
banumathi jayaraman Well-Known Member Jul 11, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, சரயு டியர் Last edited: Jul 11, 2020
Joher Well-Known Member Jul 11, 2020 #4 லூசு மாங்காய்....... இவன் பண்ணின வேலைக்கு இப்போ எல்லோருக்கும் அவ பதில் சொல்றா....... கடைசியில் பூனைக்குட்டி மொத்தமா வெளியே வந்துடும்....... அப்படியே பெட்டியை ஊருக்கு கட்ட வேண்டியது தான்....... Last edited: Jul 11, 2020
லூசு மாங்காய்....... இவன் பண்ணின வேலைக்கு இப்போ எல்லோருக்கும் அவ பதில் சொல்றா....... கடைசியில் பூனைக்குட்டி மொத்தமா வெளியே வந்துடும்....... அப்படியே பெட்டியை ஊருக்கு கட்ட வேண்டியது தான்.......
M MaryMadras Well-Known Member Jul 11, 2020 #7 அருமையான பதிவு சரயு.சித்து எனக்கு இன்னொரு சான்ஸ் கொடேன் என கேட்டும், மறுபடியும் பிரிய நேர்ந்தால் என்ற பயமே மானசா மறுக்க காரணம் . கிராதகியா. Last edited: Jul 11, 2020
அருமையான பதிவு சரயு.சித்து எனக்கு இன்னொரு சான்ஸ் கொடேன் என கேட்டும், மறுபடியும் பிரிய நேர்ந்தால் என்ற பயமே மானசா மறுக்க காரணம் . கிராதகியா.