இவன் ஒருத்தன்....... கையில இருக்கப்போ விட்டுட்டு இப்போ மயிலே மயிலே இறகு போடுனு பின்னாடி சுத்துறான்......
இந்த டேவிட்க்கு தெரியலை சித்துவை......
ஆனால் ராபர்ட் தனு கண்டுபிடிச்சுடுவாங்களே அவளை......
அவங்க டேவிட் கிட்ட எல்லாம் CS பார்த்தப்புறம் தான்னு உண்மை் தெரிஞ்சிடும்......
அப்புறம் 'திக்'குனு தான் இருக்கும்....