Sarayu's Konjum Ezhisai Nee 30

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இவன் ஒருத்தன்....... கையில இருக்கப்போ விட்டுட்டு இப்போ மயிலே மயிலே இறகு போடுனு பின்னாடி சுத்துறான்......

இந்த டேவிட்க்கு தெரியலை சித்துவை......
ஆனால் ராபர்ட் தனு கண்டுபிடிச்சுடுவாங்களே அவளை......
அவங்க டேவிட் கிட்ட எல்லாம் CS பார்த்தப்புறம் தான்னு உண்மை் தெரிஞ்சிடும்......
அப்புறம் 'திக்'குனு தான் இருக்கும்....
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சரயு:):):).மானசா சொல்வது சரிதான் சித்துவை தெரிந்தது போல் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன.
சித்துவிற்க்கு தான் செய்தது தவறு என்று தெரியவில்லையா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top