Sarayu's Konjam Ezhisai Nee 29

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ரொம்ப தான் இவனுக்கு......
இவன் முன்னாடி அவளுக்கு பண்ணுறப்போ எப்படி feel பண்ணியிருப்பா........
இவன் வேண்டாம்னா வேண்டாம் வேணும்னா வேணும் னு அவளும் சொல்லனுமா........
ஆனாலும் இந்த வெட்கம் கெட்ட மனசு அதன் சொல்லுது உள்ளுக்குள்ளே............
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு சரயு:):):).சித்து ரொம்பவும் தான் அட்டகாசம் பண்றான்,இவன் வேணாம் சொன்னவுடனே ,மானசா அவனவிட்டு போகனுமாம்,மறுபடியும் இத்தனை வருஷத்திற்க்கு அப்புறம் இவன பார்த்ததும் பேசனுமா:mad::mad::mad:.இதுல கோபம் வேற வருது:devilish::devilish:.

மானசா இவ்வளவு நாளா கஷ்டப்பட்டதுக்கு அவன வச்சு செய்மா.:p:p.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top