Sarayu's Konjam Ezhisai Nee 24

Advertisement

Vasanthinadarajan

Well-Known Member
சூப்பர் பதிவு. உங்க காதல் என்ன காதல்டா இந்த சித்திரை ரொம்ப தான் பண்ணுகிறார். சித்திரை சம்பாதித்து மனுவ ராணி மாதிரி வச்சு கொள்ளுமாட்டானா??? முதல்ல அவன்மேலே அவனுக்கு நம்பிக்கை இல்லை இதில காதல் மேலே எப்படி நம்பிக்கை வைப்பான்????
 

JRJR

Well-Known Member
பாவம்ப்பா இந்த பிள்ளை. ரொம்ப யோசிக்கறான்.
 

Sornam

Well-Known Member
CS behaviour shows his awesome brought up.... his parents attitude , caring, his self discipline reflects his approach... he is getting restless not because of his inability to accustom himself in this pompous situation but purely because how his manu going to adapt herself with his standard of living..... Lovely writing sis
 

Geetha sen

Well-Known Member
மனுக்கு சரிவராதுன்னு காதலை மறுக்கிறான். இருவருமே பாவம்தான். அருமை டியர்.
 

SASIREKHA

Member
இனிமேல் தான் சித்திரை செல்வன் அதிகமாக கஷ்டப்படபோகிறான். பாவம் தான் மானசா நிலைமை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top