Sarayu's Konjam Ezhisai Nee 24

Advertisement

Saroja

Well-Known Member
கடவுளே இவனுக்கு தாழ்வுமனப்பான்மை
ரொம்ப இருக்கு
வசதி வாய்ப்பு பாத்து வருவதா
காதல்
அந்த பெண்ணை கஷ்டப்படுத்திட்டான்
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சரயு:):):).மானஸா ட்ரெஸ் எடுத்தப்போவே இத்தனை விலையிலா என்று நினைத்தவன், அவள் வசதியையும்,வாழ்க்கை முறையையும் கண்டு அவனுக்கு தாழ்வுமனப்பான்மை அதிகமாகி விட்டது,எதுவும் நம் கை விட்டு செல்லும் போதுதான் அதன் அருமை தெரியும்,வேணடாம் என்றவன் மனுவை நினைக்கும் போது கிடைப்பாளா:(:(:(.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top