Sarayu's Konjam Ezhisai Nee 23

Advertisement

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
சித்து கொஞ்சம் matured ah இருக்கார்....ஆன மனு புரிந்து கொள்ள வேண்டும்.... Nice ud
Edho iva kalyanam eduthu kodukra na kooda okay... But iva akka kalyanathuku eduthu kodukrathula over than adhum avanga lifestyle pathi yosikama seiyura
 

SASIREKHA

Member
அருமை, காதல் இனிக்கும், நிதர்சனம் வலிக்கும், ஆனால், அதையும் தாண்டி ஜெய்ப்பது தான் அன்பு. அது இவர்களை வாழ வைக்கும்
Yes I agree
 

Joher

Well-Known Member
:love::love::love:

மனசு ஒத்துப்போச்சு இப்போ பொருளாதார ஏற்றத்தாழ்வு முன்னாடி வந்துடுச்சே......
சும்மாவே சின்ன விஷயத்துக்கும் தீசிஸ் எழுதுற அளவு யோசிப்பான்..... இப்போ என்ன யோசிச்சு என்ன முடிவெடுப்பானோ :p:p:p

இதெல்லாம் காதலில் சகஜம்........ உண்மை காதலில் இந்த வேறுபாடெல்லாம் தெரியாது.......
ஆனால் இவன் கண்டிப்பா சொதப்புவானே......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top