Saranya Hema's Salasalakkum Maniyosai 24

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

சபாஷ் மணிகண்டன் நல்லா கேட்டீங்க ஒரு கேள்வி பொண்டாட்டியை பார்த்து.......(y)(y)(y)

எப்படி இதனை வருஷம் குடும்பம் நடத்துனாங்க????
குடும்பத்துக்கே ஆகாதவங்களா இருப்பாங்க போல......

கார்த்திக் எப்போவும் கிங்கிணியை விட்டுக்கொடுக்குறதே இல்லை.......
இந்த மாதிரி ஒரு மருமக குடுத்துவச்சிருக்கணும்.......

night stay மாமியார் வீடு.....
செம ஐடியா.......:love::love::love:
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
மகாதேவி திருந்தவே மாட்டாங்களா கடைசி வரை... கண்மணி நீயா இருக்க பரவாயில்லை இல்லாட்டி அவ்வளவு தான்... கார்த்திக் நிலைமை....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top