சபாஷ் மணிகண்டன் நல்லா கேட்டீங்க ஒரு கேள்வி பொண்டாட்டியை பார்த்து.......
எப்படி இதனை வருஷம் குடும்பம் நடத்துனாங்க????
குடும்பத்துக்கே ஆகாதவங்களா இருப்பாங்க போல......
கார்த்திக் எப்போவும் கிங்கிணியை விட்டுக்கொடுக்குறதே இல்லை.......
இந்த மாதிரி ஒரு மருமக குடுத்துவச்சிருக்கணும்.......
night stay மாமியார் வீடு.....
செம ஐடியா.......