Santhipizhai 3

Advertisement

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
ஆரவ் தாத்தா ரொம்ப
பண்ணுணறு
அப்படியே கமுக்கம இப்ப இருக்காரு
ஆரவ் இவங்க கூட ஊருக்கு போவானோ
 

sveni

Well-Known Member
Narumugai tension agama Aarav thatha kku sariyana reply koduthitta..Niraiya peru school a kurai solluvanga..Ennai porutha varaikkum athu seri kidaiyathu.super ud.:love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
:love::love::love:

தாத்தாக்கு செம நோஸ் கட்......
பொண்ணுங்களே இல்லாத வீடா :p:p:p
பொண்ணுங்களோட குடித்தனம் பண்ணமுடியாத வீடு போல.....

ரெண்டு பேரும் லெப்டி.......
ஒருத்தன் 3ம் வகுப்பு இன்னொருத்தன் 4ம் வகுப்பு.......
ரெட்டை குழந்தைகள் ஒன்னு அப்பா கிட்ட இன்னொன்னு அம்மா கிட்ட....... ஆளுக்கொரு கிளாஸ்.........
ஆனால் அம்மாக்கு ரெண்ட்டை குழந்தைனா தெரிஞ்சிருக்கும்.......
maybe ஒரே அப்பா மட்டும் :unsure::unsure::unsure:

இந்த சசி வந்தால் தான் என்னனு தெரியும் போல.......
ரெட்டைக் குழந்தைகள்ன்னா எப்படி வேறு வேறு கிளாஸ் படிக்கும்?
டுவின்ஸ்ன்னா ஒரே கிளாஸ்லேயில்லே படிக்கணும்?
Moreover இரண்டு பையன்களின் அம்மாவும் வேற வேறயாச்சே
 

Joher

Well-Known Member
ரெட்டைக் குழந்தைகள்ன்னா எப்படி வேறு வேறு கிளாஸ் படிக்கும்?
டுவின்ஸ்ன்னா ஒரே கிளாஸ்லேயில்லே படிக்கணும்?
Moreover இரண்டு பையன்களின் அம்மாவும் வேற வேறயாச்சே
இல்லை 'ரெட்டைக் குழந்தைகள்' ஒரு option.....
வேற வேற இடத்தில வளர்ந்தால் படிக்கச் சான்ஸ் இருக்கு.......

'அம்மாவும் வேற வேறயாச்சே' அம்மா வேற வேற னு எங்கே இருக்கு???
 

banumathi jayaraman

Well-Known Member
இல்லை 'ரெட்டைக் குழந்தைகள்' ஒரு option.....
வேற வேற இடத்தில வளர்ந்தால் படிக்கச் சான்ஸ் இருக்கு.......

'அம்மாவும் வேற வேறயாச்சே' அம்மா வேற வேற னு எங்கே இருக்கு???

"வேற வேற இடத்தில வளர்ந்தால் படிக்கச் சான்ஸ் இருக்கு....."

ஓகே சரிதான்
சான்ஸ் இருக்கலாம்

"அம்மா வேற வேற னு எங்கே இருக்கு??? "

நறுமுகைக்கு வித்யுத் மட்டும் பிள்ளைன்னுதானே இருக்கு
 

Joher

Well-Known Member
"வேற வேற இடத்தில வளர்ந்தால் படிக்கச் சான்ஸ் இருக்கு....."

ஓகே சரிதான்
சான்ஸ் இருக்கலாம்

"அம்மா வேற வேற னு எங்கே இருக்கு??? "

நறுமுகைக்கு வித்யுத் மட்டும் பிள்ளைன்னுதானே இருக்கு

ரெட்டை குழந்தை
ஒரே அப்பா ஒரே அம்மா
ஒரே அப்பா ரெண்டு அம்மா etc etc
எல்லாமே சும்மா கெஸ் தான்........

கதை இன்னும் கொஞ்சம் போனால் தான் தெரியும்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top