Sangeetha Jaathi Mullai 7

Advertisement

fathima.ar

Well-Known Member
பத்து: ஈஸ்வர் நல்லவன் தான்..
நல்லவங்க எல்லா நேரமும் நல்லவங்க மா இருக்க முடியாதுல

முரளி: ஈஸ்வர் நல்லவன் தான்
அவன்கிட்ட நல்லவனா இருக்கிற வரைக்கும்....
 

malar02

Well-Known Member
Hey peeps thankyou thankyou thankyou for the wonderful support.

Very happy that all discusss, pleaseeee continue, it gives me a special energy.

Always in a hurry na so only grammatical mistakes, not able to reply or even recall names.

i know its bad will set right soon.

Please say me in which place is the mistake. it will help me to correct,

Thankyou for the comments and feedbacks.

Here comes the 7th EPISODE of ongoing tamil novel

Sangeetha Jaathi Mullai

Eagerly waiting to know from you all.



EPISODE 7
hi MM,
உதவி கொடுத்து பழக்கப்பட்டவங்களுக்கு உதவி கேட்க தெரியாது உதவியை பணிந்தோ தனமாகவோ கேட்கணும் என்ற விதிமுறை அறியாமல் இருப்பதும் ஒருவகையில் துன்பம்தான்
இதில் சிலபேர் உதவியைக்கூட மற்றவர் தானே முன்வந்து செய்யவேண்டும் தன் நிலை பார்த்து என்று இறுமாப்பில்சிலர்
சுயபச்சாபத்தில் சிலர்
இது போன்றவர்களுக்கு உதவியின் மதிப்பு தெரியாது உதவி அடைய தகுதி இல்லாதவர்கள்
இன்னமும் ஒரு வழக்கு உண்டு பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்று
இங்கு ஈஸ்வர் எந்தவகையை சேர்ந்தவன் ? எப்படியாகினும்
இருந்தும் அவனுக்கு உதவ நினைப்பதில் ஒரு பக்க நியாயம் மட்டும் இருக்கு அவன் மற்ரவர்களுடைய பணத்தை திருப்பி கொடுத்துவிட வேண்டும் சொன்ன சொல்ல தவறாமல் என்று கவலை கொள்கிறான் .
நல்லவங்க எல்லாரும் எப்போதும் நல்லவர்களாய் இருப்பதில்லை எல்லோருக்கும்
அதில் சிலவகை அவர்கள் மிதிபடும் போது மிதவர்களை சீறிடவே செய்வார்கள் ...இங்கும்
நல்ல நட்பு அமைந்துவிட்டால் வாழ்க்கைப்படகு வெள்ளத்தில் மாட்டிக்கொண்டால் துடுப்பு போட ஒரு கை கிடைத்து தப்பித்து விடலாம் முரளி அப்படி பட்டவன்
 

Sainandhu

Well-Known Member
எந்த வகையை சேர்ந்தவன்.... ?

அகராதிபுடிச்சவனின் அகராதியில்
பணிவு என்ற வார்த்தையே கிடையாது
உதவியை கூட நட்பு என்ற போர்வையில்
அதிகாரத்தோட பெற நினைக்கிறான்

இவனின் இந்த ஊச்சணி கொம்பிலிருந்து
இறங்கும் தருணத்திற்காக வெயிட்டிங்
 

ThangaMalar

Well-Known Member
ஏன் அவளை பத்தி இப்படி மோசமா நினைக்கிறான்
அதுவும் இப்படி இக்கட்டான நிலமைல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top