Sangeetha Jaathi Mullai 44

Advertisement

fathima.ar

Well-Known Member
Varthaigalin thaakkam kalpunarchikku kaaranama.
When eashwar blames jagan n Ranji mistakes in order to support varsh.
Ranji thinks Inna negative line..
 

ThangaMalar

Well-Known Member
உன் வழியில் என் பயணம் வந்தடைய... நடந்து நடந்து..
விஸ்வாவின் வழி வர வர்ஷி பயணம் தொடங்கியது...
 

fathima.ar

Well-Known Member
உங்க வீட்டு பொண்ணு ...
அம்மா தப்பா சொல்லும் போது நீ தானே சப்போர்ட் பண்ணனும்- ஈஷ்..

சொத்தை கொடுத்த போது கூட கவலை படல உறவுக்கு ள் விரிசல் வரும் போது..
பெற்றவர்களுக்கு கவலையா இருக்கே
 

Joher

Well-Known Member
சித்தப்பா யார் கேட்டாலும் யார்கூட போனோம்னு சொல்லு....... ஆனா எங்கே போனோம்னு சொல்லக்கூடாதுனு காலையிலேயே சொன்னாங்க :eek::eek::eek:
எமகாதகண்டா இந்த விஷ்வா :p:p:p

வீட்டுக்கு வர்ஷினி பற்றி என்ன ஒரு justification கொடுக்கிறான் :D:D:D
அதுவும் எனக்காக வரலை....... குழந்தைகளுக்காக.......
நிஜமாவே எமகாதகன் தான் விஷ்வா :p:p:p

உன் வழியில் என் பயணம் வந்தடைய.......
நடந்து நடந்து :p:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top