Sangeetha Jaathi Mullai 3

Advertisement

Joher

Well-Known Member
எனக்கு வேற வேலையே இல்லையா? இவை பின்னாடி சுத்துறது தான் வேலையா???????
அருகில் இருந்த ஈஸ்வரும் பார்வை வட்டத்திற்குள் வந்தான்......:cool::cool::cool:

Yes he is handsome and manly.........:p:p:p
சிறிது நேரம் அவனை யாரும் அறியாமல் ரஞ்சனியை பார்ப்பது போல சைட் அடித்தாள்.........;););)

கண்கள் என்ன முயன்றாலும் வர்ஷினியை நிமிடத்திற்கு ஒருமுறை வட்டமிட்டு தான் இருந்தது.......;););)
What am I doing????????/ Developing a crush at this stage???????:oops::oops::oops:

அவனாகவே ஐஸ்வர்யாவுக்கு அழைத்து பேசி மனசை திசை திருப்பினான்..........:D:D:D

ஹலோ மிஸ்டர் இருங்க.......... உங்களைத்தான்.........:cool::cool::cool:

ஹலோ மிஸ்டரா....... அதென்ன ஹலோ மிஸ்டேர்னு கூப்பிடுற.......... மரியாதையா அண்ணான்னு கூப்பிட தெரியாதா?????????:mad::mad::mad:

நான் ஏன் உங்களை அண்ணான்னு கூப்பிடனும்??????:mad::mad::mad:

உங்க அண்ணனை அண்ணான்னு தானே கூப்பிடுவ................... உங்க அண்ணாக்கு friend...... அப்போ என்னை அப்படித்தானே கூப்பிடனும்..........

நான் இனிமே அண்ணனை அண்ணான்னு கூப்பிடல......... Is that fine????????:D:D:D

வர்ஷினி அவனை திட்ட உதிர்த்த கெட்ட ஆங்கில வார்த்தை:oops::oops::oops: இது என்னனு தெரியல........

பின்ன ரொம்ப அழகு இல்லைனாலும் நான் அழகு தான்.......... என்னை போய் அண்ணான்னு மரியாதையா கூப்பிடமாட்டாயானு கேட்கிறான்.......... அப்போ அவன் abnormal தான்........:p:p:p:D:D:D

இளங்கன்று பயமறியாது..........:cool::cool::cool:
 

malar02

Well-Known Member
காதல் சொன்ன கன்னியிடம் கூட கண்ணியம் குறையவில்லை
கணத்தில் கண்கள் பார்த்த கன்னியிடம் கவனம் போனதே பாவம்
அவன் மேன்மை உடைத்திடவே மண்ணில்வந்த தாரகை அவளே
உன் பார்வையை கணித்துவிட்டாளோ
நேச்சுரல்லா உங்களை அண்ணனு சொல்ல வரல என்ற டயலாக் வந்திருக்கனும்:p
 

malar02

Well-Known Member
Thank you friends for the support and fine gesture towards me,

Thank you! Thank you! Thank you!

These are the ones which keeps me always moving,

I am back and hope i rejuvenated myself by taking a break

and giving a break to my typing skills.



Thankyou very much for the comments and feed backs friends,

Here comes the THIRD of ongoing tamil novel

Sangeetha Jaathi Mullai

Eagerly waiting to know from you all.



EPISODE 3
hi MM
அழித்தது ஆண் ....அழிவது பெண் ...என்பது முடிவா என்று அறியப்படாத போதும் பெண்ணாசை வைத்த ஆண் வைத்த நிமிடத்தில் இருந்து அழிவை நோக்கி பயணத்தை தொடங்குகிறான்
ஆசைவத்த பெண்ணும் ஆசை வைத்துவிட்டால் ஆழிவில் இருந்து தப்பித்துவிடுவான் காமமெனும் உலகின் மாபாதக செயலில் இருந்து காதலெனும் உன்னத செயலாய் மாறிவிடும்
அற்புதம் உண்மை
 

Sainandhu

Well-Known Member
காம ம் என்னும் மாபதக செயல்
காதல் என்னும் உன்னத செயலாய் மாறிவிடும்

not ‘96....
உண்மையின் நெடுந்தூரம் பயணம்,97 அத்தியாயங்களில் ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top