Sangeetha Jaathi Mullai 26

Advertisement

Joher

Well-Known Member
Oru love break up..

Nallavana kettavana therila..
varsh venum..

Varsh கிட்ட மட்டும் தான் badboy ஈஸ்வர்......... மற்றபடி அக்மார்க் நல்லவன் தான்....... சும்மா ஏதாவது சொல்லக்கூடாது............

அக்கறையா இருப்பான்........... very much attached with family........ யாரையும் ஏமாற்றக்கூடாதுனு நினைப்பான்........... ஐஸ் விதிவிலக்கு......... அதுவும் கூட Varsh-க்காக தான்..........

Very commanding personality...........
 
fathima.ar

Athu epila vantha words thaan quote pannen:p
 
ThangaMalar

Well-Known Member
இவன் நல்லவனா..
நல்லவன் வேஷம் போடற கெட்டவனா..
அவனுக்கே சந்தேகம் வந்துடுச்சே...
 
ThangaMalar

Well-Known Member
கன்ட்ரோல் இல்லாமல் அவள பார்க்க காரை திருப்புறானே...
எதேச்சையா அவள பார்த்துட்டா என்ன பண்ணுவான்?..
இவனுக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top