Sangeetha Jaathi Mullai 2

Advertisement

fathima.ar

Well-Known Member
Rendu family intro over..

பெண்கள் உல்லாசம் உலகத்த சுத்தி
அவரு வாழ்க்கைல ஒவ்வொரு நொடியும்
நிமிஷமும் வாழ்ந்திருக்கான்யா மனுஷன்..

செல்வலஷ்மி மேல பாசத்தையும் மீறிய மறியாதை
 

malar02

Well-Known Member
கடலின் வானத்தின் சாயலை தன்னுள் அடக்கி மூழ்கடிக்க வைக்கும் கண்கள் மோகினியின் கண்கள் பார்த்தவுடன்
வனிதா மணி வன மோஹினி வந்தாடு என்று மனம் பாடுகிறதோ
 

Sainandhu

Well-Known Member
கடலின் வானத்தின் சாயலை தன்னுள் அடக்கி மூழ்கடிக்க வைக்கும் கண்கள் மோகினியின் கண்கள் பார்த்தவுடன்
வனிதா மணி வன மோஹினி வந்தாடு என்று மனம் பாடுகிறதோ

:love::love::love:
 

ThangaMalar

Well-Known Member
புதிய ஈர்ப்பில் பழைய அன்பில் மேல் கோபம் வருகிறதோ..

நீலக்கண்கள் மூழ்க அழைக்குதா..
 

Priyakutty

Active Member
அவங்க அப்பா பண்ண தப்பு... அவங்கள எல்லாரும் வித்தியாசமா பாக்குறாங்க...

ஐஷு... அழ வைக்குறாரு... சரியான டென்ஷன் பார்ட்டி போல...

ஆனாலும்... வர்ஷா அஹ் சைட் அடிக்குறாரு...ஆமா தான...

நைஸ் எபி dr...❤
 

ThangaMalar

Well-Known Member
ஐஷு... அழ வைக்குறாரு... சரியான டென்ஷன் பார்ட்டி போல...
ஆனாலும்... வர்ஷா அஹ் சைட் அடிக்குறாரு...ஆமா தான...
ஆமா ஆமா செம சைட்டு :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top