Sangeetha Jaathi Mullai 2

Advertisement

ThangaMalar

Well-Known Member
ரஞ்சனி மருத்துவம் படிச்சிருக்கா..
நல்லா கலகலப்பா பேசுறா..
நல்லவளா தெரியுறா...
யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ..
 

ThangaMalar

Well-Known Member
அவளுடைய பெற்றோர் பண்ண தப்புக்கு இவ என்ன பண்ணுவா..
இந்த விஸ்வா ரொம்ப பண்றான்..
பரம்பரை பணக்காரன் ன்னு ஒரே கெத்து தான்...
இது சரியில்ல பா...
 

banumathi jayaraman

Well-Known Member
அவளுடைய பெற்றோர் பண்ண தப்புக்கு இவ என்ன பண்ணுவா..
இந்த விஸ்வா ரொம்ப பண்றான்..
பரம்பரை பணக்காரன் ன்னு ஒரே கெத்து தான்...
இது சரியில்ல பா...
antha ketthu Vishveswaranin parambarai sothu, ThangaMalar dear,
but, ithuvum kadanthu pogum paa
 

banumathi jayaraman

Well-Known Member
ரஞ்சனி மருத்துவம் படிச்சிருக்கா..
நல்லா கலகலப்பா பேசுறா..
நல்லவளா தெரியுறா...
யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ..
ithellam rombave over, ThangaMalar dear
intha Ranjini nallavalaa paa?
sariyaana thirisaman paa
 

Sundaramuma

Well-Known Member
அவளை பற்றி இவ்வளோ அலட்சியமா நினைக்கிறவன் ...
அவ குழந்தையை கேட்டவுடன் கை தானா குழந்தையை அவ கிட்ட நீட்டுது.....
எங்க போச்சு ஹீரோ கெத்து....
வர்ஷினி குழந்தை கிட்ட பேசுறது செம cute ....ஒரே ஒரு வார்த்தை தான் சொல்லரா...
நான் பிளாட் ....
காதலி கிட்ட இப்படியா கடு கடுன்னு பேசுவாங்க ....bad ஈஸ்வர் .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top