Samvritha - Final

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ சம்வ்ரிதா-வின் இறுதி அத்தியாயம்.

SAMVRITHA - Final

ஒரு வழியா, கதையை முடிச்சாச்சு. :D:D இந்த வாய்ப்பை அளித்த @mallika அக்காவிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். Love you so much akka :):) வாசகர்காளாகிய, உங்க எல்லோரோட ஆதரவோட தான் இந்த கதையை முடிக்க முடிஞ்சது. இந்த கதைக்கு, ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து லைக்ஸ், கமெண்ட்ஸ் கொடுத்தவங்க, சைலென்ட் ரீடர்ஸ் எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி மக்களே !! சைலென்ட் ரீடர்ஸ், கதை பற்றிய உங்க கருத்துகள் எதுவாயினும், கட்டாயம் ஒரு வார்த்தை சொன்னீங்கன்ன, ரொம்ப சந்தோஷ படுவேன். எதுவும் தவறுகளோ, இல்லை திருத்திக்க வேண்டிய விஷயம் இருந்தாலும் மறக்காம சொல்லுங்க தோழமைகளே !!

இதுவரை, உங்க எல்லோரோட கமெண்ட்ஸ் படிச்சிட்டேன்.....தினமும் udன்றதால கொஞ்சம் டைட் schedule. கூடிய சீக்கிரம் உங்க எல்லோரோட கமெண்ட்ஸ்க்கும் ரிப்ளை கட்டாயம் கொடுக்கிறேன்.

இது ஒரு முற்றிலும் கற்பனை கதை. பேய் இப்படி இருக்குமா ?? இப்படி எல்லாம் செய்யுமா ?? மனிதனை தொடுவதற்கோ, நெருங்குவதற்கோ அதற்கு சக்தி இருக்கா ?? தெரியல...... படங்களின் தாக்கத்தில், எனக்குள் தோன்றியதை கற்பனை காட்சிகளாக் கொடுத்து இருக்கேன். அத்தோட ஒரு சின்ன விளக்கம், மாயா, ஒரு பேய் தான் என்றாலும், அவளோட உணர்வுகளின் ஆழத்தை உணரவைக்க, சில இடங்களில் மனிதர்கள் போல காட்டி இருப்கேன். உதாரணத்துக்கு, இறுதி ud, அவள் தரையில் அமர்ந்து அழும் காட்சி.

கதை லிங்க், வரும் திங்கள்கிழமை காலை (5-11-2018) வரை இருக்கும். அதுக்குள்ள படிச்சுடுங்க ப்ரெண்ட்ஸ்.

விட்டு செல்லாதே கண்மணியே ! கதை, தீபாவளி முடிஞ்சுதும் தொடரும்.

அன்புடன்,
ரமாலக்ஷ்மி.
 
Last edited:
#5
தீபாவளியை முன்னிட்டு கதை லிங் எடுக்க தவணை நீட்டிப்பு செய்யலாம் இது ஒரு வேண்டுதல்தான்
 
#7
தீபாவளியை முன்னிட்டு கதை லிங் எடுக்க தவணை நீட்டிப்பு செய்யலாம் இது ஒரு வேண்டுதல்தான்
நானும் இதை ஆமோதித்து வழிமொழிகிறேன்,
ரமாலக்ஷ்மி டியர்
 

Lakshmimurugan

Well-Known Member
#9
வித்தியாசமான கதை ,எல்லோரும் சேர்ந்து மாயாவுக்கு செய்த துரோகத்திற்கு மரணத்தை பரிசாக மாயா கொடுத்தது சரியா தவறா என்று தெரியவில்லை.
 

Advertisement

New Episodes