Samvritha 26

#16
மாயாவுக்கு கெட்ட காலம்,
அழிவுக் காலம் நெருங்கிடுச்சு
போல

இல்லாவிட்டால் இத்தனை
நாளாய் நல்லது மட்டுமே
செஞ்ச, ஒரு அண்ணனைப்
போல பாசம் காட்டிய,
தந்தையைப் போல
நல்வழிப்படுத்திய ஒரு நல்ல
நண்பனாக வருமானத்தை
சேமிக்கச் சொன்ன கிருஷ்ஷை
மாயா, இப்படித் தூக்கிப்
போட்டிருப்பாளா, ரமா டியர்?
 
#17
ஆடு கசாப்புக்கடைக்காரனைத்தான்
நம்பும்-னு பெரியவங்க சொன்னது
மாயா விஷயத்தில் சரியாகிடுச்சே
ரமாலக்ஷ்மி டியர்
 
#18
தான் வெளிநாட்டில் செய்த
அக்கிரமத்தை, இந்த கேடுகெட்ட
துஷ்யந்த் மறந்துட்டு அந்த
வீணாய்ப் போன கேடுகெட்டவள்
மந்த்ராவுடன் கூட்டுச் சேர்ந்து
என்னோட மாயாச் செல்லத்தை
அழிச்சுட்டானேப்பா?
 
#19
கண்ட வழியிலும் போய், இந்த
கேடுகெட்ட மந்த்ரா சினிமா
சான்ஸ் வாங்கினால், எங்க
மாயாவையும், அந்த நாசக்காரி
தன்னைப் போலவே
கேடுகெட்டத்தனமாக நினைத்து
விட்டாள் போலவே?

ஹ்ம்ம்............எப்படியோ ஒரு நல்ல
பெண்ணின் ஜோலி முடிந்து
கதை முடியப்போகிறது
ரமாலக்ஷ்மி டியர்
 
#20
ஹ்ம்ம்............அவ்வளவு நல்லவனான
கிருஷ்ஷையே மாயாவிடமிருந்து
பிரித்த அந்த பொறுக்கி துஷ்யந்த்
ஸ்டீபன், பிரம்மா இருவரையும்
மட்டும் விட்டு வைக்கவாப்
போறான், ரமா டியர்?

இவங்க இரண்டு பேருமே
காசு, பணம் துட்டு மணி
டப்புக்கு மயங்கியிருப்பாங்களே,
ரமாலக்ஷ்மி டியர்?
 

Advertisement

New Episodes