Samvritha 25

RamaLakshmi

Well-Known Member
#1
Hi Friends,

தோழிகள் அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்.

here is the next update. pona udkku likes and comments potta anaithu tholikalukum manamaara nandrigal kodi.

next update will be on Friday friends !

samvritha-25
 
Last edited:
#10
பேசாமல் மாயா, அந்த ஆற்றோடு
போயிருக்கலாம், ரமா டியர்
எதுக்கு இந்த துஷ்யந்த்
மாயாவை காப்பாத்தணும்?
அவளை, தான் பழி
வாங்குவதற்காகவா?
மாயாவிடம் நல்லவனாட்டம்
எப்படியெல்லாம் இவன்
நடிச்சிருக்கிறான், பாருங்க?
மாயா, ரொம்பவே பாவம்-ப்பா
இவனை நல்லவன்-னு
நம்பி, எப்படியும் ஏமாறத்தான்
போகிறாள்
பகையாளியை உறவாடி
கெடு-ங்கிற பழமொழியை
துஷ்யந்த் ரொம்பவே நல்லா
பாலோ பண்ணுறான்,
ரமாலக்ஷ்மி டியர்
ஹ்ம்ம்.........இனி என்ன
நடக்குமோ?
 
Last edited:

Advertisement

New Profile Posts

Mallika mam ud irruka?
இதோ அடுத்த யூடி உங்களுக்காக.. Much love and God bless you all :-D
viji mam ud or any replay please
Hi friends... Enaiku night ud undu... Ipave kuduthu irupen... Aana parunga vairu konjam kathuthu... So dinner ready pannitu apadiye konjam vaithuku thalitu... Unga comments Ku reply pannitu update poduren chellams...
Inaiku Kani kuzhali Ada pora dance Ku nengalum Ada ready ah irunga dears...